இரத்தினசபாபதி, பிரேம்குமார்
(Faculty of Arts and Culture, Eastern University, Sri Lanka, 2019)
ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன் உருவான துறையாக இருக்கும் சூழலியல் மெய்யியல், மெய்யியலின் ஒரு முக்கிய பகுதியாக விளங்கி வரும் ஒழுக்கவியலுடன் தொடர்புபட்டு காணப்படுகிறது. இயற்கைச்சூழலைப் பாதுகாத்தல் என்ற கருத்து பேண்தகு ...