Abstract:
அறிவைப் புத்தாக்கம் செய்யும் உலகத்தை நோக்கி நகர்த்துவதற்குக் கல்வியானது உந்து
சக்தியாகவுள்ளது. இதனப் டி யௌவனப்பருவத்து மாணவர்களின் உளவியல் ரீதியான
பிரச்சினைகள் அவர்களின் கற்றலில் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை
இனங்காண்பதற்காகவே மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பாதிப்புக்களுக்கு முகம்
கொடுத்த மண்முனை தென்மேற்குக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளை
அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுக்கெனத் தெரிவு
செய்யப்பட்ட பாடசாலைகளில் யௌவனப்பருவ மாணவர்கள் உளவியல ; ரீதியில்
எவ்வகையான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர், இவர்கள் எதிர்நோக்கும்
பிரச்சினைகளுக்கு குடும்பம், பாடசாலை போன்றன எவ்வாறு காரணிகளாக அமைகின்றன,
இம்மாணவர்கள் எதிர்நோக்கும் உளவியல ; பிரச்சினைகள் அவர்களின் கற்றலில ; ஏற்படுத்தும்
விளைவுகள், போன்றவற்றை ஆராய்ந்து யௌவனப்பருவ மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான விதப்புரைகளைத் தெளிவுபடுத்துவதுடன்,
இம்மாணவர்களின் கல்வி அடைவுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை
பெற்றோர்கள், ஆசிரியர்களுக்குப் புலப்படுத்தி அவர்களுககு; உதவும் வகையில்
இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாயவ் hனது முதனிலை, இரண்டாம் நிலை தரவு
மூலாதாரங்களை அடிப்படையாகக் கொண்டு பண்புசார், அளவுசார் தரவுகளின்
அடிப்படைகளில் அளவைநிலை ஆய்வாக வடிவமைக்கப்பட்டதோடு, தரவு, தகவலக் ள்
யாவும ; ஒழுங்கமைக்கப்பட்டு விபரணப்பகுப்பாய்வு முறையில் முடிவுகள்
கண்டறியப்பட்டுளள் மை சிறப்பம்சமாகும். ஆய்வுப் பிரதேசத்தில் 21 பாடசாலைகள்
காணப்பட்ட போதிலும் 1 யுடீஇ 1ஊ பாடசாலைகள் 5 ஆயவு; மாதிரியாகத் தெரிவு
செய்யப்பட்டதோடு, அதிபர்கள், ஆசிரியர்கள,; மாணவர்களிடமிருந்து வினாக்கொத்து,
நேர்காணல் போன்றவற்றின் மூலம் பெறப்பட்ட தரவுகளிலிருந்து இப்பருவ மாணவர்கள்
எதிர்நோக்கும் உளவியல் ரீதியான பிரசச் pனைகள் அறிந்து கொள்ளப்பட்டதுடன்,
பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்,
பெற்றோர் சார்பாகத ; தீர்வாலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.