க. விஜயகுமாரி
(DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA, 2023)
சங்கப் பாடல்கள் அகம், புறம் எனும் இருவகையில் அடங்குகின்றன. இவை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாய் அக்கால மக்களின் பண்பாடு, அரசியல், சமூகம், பொருளாதாரம் பற்றிப் பல்வேறு செய்திகள் தருவதாய் அமைந்துள்ளன. குறிப்பாக, புறப்பாடல்கள் ...