காமினி டில்மி அப்ஸரா, கணேசன் மதிசீலன்
(DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA, 2023)
மீட்பின் திட்டத்தை மானிட சந்ததிக்கு இறுதிவரை எடுத்துச் செல்ல இயேசு கிறிஸது திருத்தாதர் பேதுரு தலைமைத்துவத்தின் கீழ் திருச்சபையை நிறுவினார். இத்திருச்சபையாளது இயேசு கிறிஸ்துவை தேவ குமாரன் என்று விசுவாசித்து, அவரைச் சொந்த ...