Abstract:
தமிழர் மெய்யியலின ஆய்வுப் பொருமைகளில் திருக்குதன் மற்றும் எனும் இரு பதிலென் கீழ்க்கணக்கு நீதி நூல்களும் தனித்து இடத்தினைப் பெற்றுக்கொள்கின்ற சங்கமருவியநெறிநூல்களாக இவை இரண்டும் அறியபடுகி. திருக்குறளில் இல்லறவியல் இல்வாழ்க்கை தொடங்க இருபது அறிகாரங்களையும் கொண்ட்துை இல்லறவியலில் இடம்பெறும் இல்வாழ்க்கை வாழ்ககைத் துணைதலம். புதல்வரைப் பெறல், அன்புடைமை விருந்தோம்பல் இனியவை கூறல் செய்நன்றி அறிதல் நடுவு நிலைை [அடக்கமுடைமை ஒழுக்கமுடைமை பிறனில் விழையாமை பொறையுடைமை, அழுக்காறாமை, மை புறங்கராமை, பயனில் சொல்லாலை, தீவினை அராம் ஒப்பறிவந்தம், புகழ் என்னும் அதிகாரங்கள் இல்லறத்தின் தனித்துவமான விடயங்களை வெளிப்படுத்துகின்றது. நாலடியார் அறத்துப்பால் பொருட்டால் காமத்துப்பால் என மூன்று பிரதான பகுதிகளையும் அத்துப்பால் இரண்டு இயலகளும், பொருட்பாலில் ஏஇயல்களும் காமத்துப்பாலில் இரண்டு இயல்களுமாக மொத்தம் பதினொரு இயல்களில்ாற்பது அதிகாரங்களையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து பாடல்கள் உள்ளநானூறு வெண்பா பாடல்களைக் கொண்டமைந்துள்ளது. நாலடியாரின் அறத்துப்பாலில் உள்ளடங்கும் பொறையுடைம்ை, பிறர்மனை நயவாமை மெய்ம தீவினை அச்சு போன்ற அறிகாரங்களில் இல்லறம் தொடர்பான கருத்தங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள மனவே லடியாரிலும் திருக்குறளிலும் இல்லறத்தின் சிறப்பு மற்றும் அதன் தனித்துவான பண்புக ைபகுத்தறிந்து இல்லற வாழ்விற்கான அடையாளத்தினை இனங்கண்டு கொள்வதனைப் பிரதான தோக்காகக் கொண்டதாக இவ்வாய்வு அமைந்துள்ளது. இதற்காக நாலடியார் மற்றும் திருக்குறளின் மூலநூல்களும் தெளிவுரைகளும் மற்றும் இலை தொடர்பாக இணையதளத்தில் இருந்து பெறப்பட்ட தகவலகளும் இரண்டாம் நிலைத் தரவுகளாக பயன்படுத்தப்பட்டு பண்பு சார்ந்த ஆய்வாக இலணய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இல்வாழ்ககை பற்றிய பல பரிணாமங்களில் இருந்து மிகச்சிறந்த இல்வாழ்க்கையின் தனித்துவமான பண்புகளை வளர்ப்பதில் நாயர் ஏற்று திருக்குறளில் உள்ள தத்துவ சிந்தனைகள் எவ்வாறு பிரயோகிக்கப்பட முடியும் என்ற ஆய்வுப் பிரச்சினையினை எலமாக கொண்டு இவ்வாய்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. நாலடியாரிலும் ஜலவாழ்க்கையின் சிறப்பு எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இல்லாழ்க்கையும் தனித்துவமான நூலகளிலும் முன்வைக்கப்பட்டுள்ள முன்வைப்புக்களிலுள்ள தந்துவர்த்தப் போக்கு என்ன, இலவாழ் மற்றும் இவ்வாழ்வானின் கடமை இல்லற வாழ்க்கைளைச் சிறப்படையர் செய்பத் தேவையான பண்புகள் தொடர்பாக இல்லிரு நூல்களிலும் முன்பை முன்வைப்புக்கள் எவை எனகுறித்தஆவினாக்களுக்கு விடைகளை கண்டநீயும் முயற்சியாக இவ்வாய்வு உள்ளது இவ்வாய்வின் மூலம் இல்வாழ்க்கை எனும் கருத்தினைத் திருக்குறள் மற்றும் நாலடியார் என்பன சில இடங்களில் ஒரே வறுவிதமாகவும் வெளிப்படு என்பதை விளங்கிக கொள்ள முடிகின்றது. மேலும் சிறந்த இல்வாழ்க்கையினித்துவமான பண்பும் இல்வாழ்க்கையின் முக்கியத்துவத்தினையும், சிறந்த கணவன் மற்றும் கம் இன்றைய காலத்திய இல்லற வழக்கை சிறந்ததாகப் பேணப்பட வேண்டிய அவசியத்தினையும் குறித்து அறிந்து கொளயதோடு இல்லர வாழவிற்கக சரியான அந்தத்தையும் பண்டைய தமிழர் வழ்வில் இல்வாழ்க்கை தொகைய சிறப்பிடம் பெற்றிருக்கின்றது என்பதையும் விளங்கிக் கொள்ள முடியும்