dc.contributor.author |
லிங்கமூர்த்தி விரிதரன், இரத்தினசபாபதி பிரேம்குமார் |
|
dc.date.accessioned |
2024-03-14T04:22:41Z |
|
dc.date.available |
2024-03-14T04:22:41Z |
|
dc.date.issued |
2023 |
|
dc.identifier.uri |
http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15128 |
|
dc.description.abstract |
ஞானத்தின் தேடலாக அமைந்த மெய்யியல் துறைகளில் ஒன்றாக ஒழுக்கவியல் காணப்படுகிறது. ஒழுக்கவியலாளது பல்வேறுபட்ட ஒழுக்கப் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. அந்தவகையில் ஒழுக்கவி ஒரு முக்கிய பகுதியாக சுற்றுசூழல் ஒழுக்கவியல் காணப்படுகின்றது சமயங்கள் சுற்றுச்சூழல் ஒழுக்கச் சிந்தனைகளில் தனது பங்களிப்பினைச் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது உலகில் உள்ள பல்வேறு மதங்களும் பிரபஞ்சம், பூமி உயிரினங்கள் என்பன ஒலைறயொன்று சார்ந்துள்ளன எனவும் அம்பு, அகிம்சை ஒழுக்கம், சமாதானம், இரக்கம் முதலான பண்புகளைப் பரஸ்பரம் கொண்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன. சூழலானது உலகத்திற்கு அவசியமான ஒன்றாகும், அறிலும் சுற்றுச்சூழலை ஒழுங்காக வைத்திருப்பது எமது கடமையாகும். சுற்றுச்சூழல் ஒழுக்கவியல் என்பது மிகவும் அண்மைக்காலத்தில் உருவான ஒழுக்கவியலின் ஒரு பகுதியாகும் இது மனிதர்கள் மற்றும் மனிதர்கள் அல்லாத விலங்குகள், தாவரங்கள் மற்றும் உயிரற்ற பொருட்கள் என்பவற்றுக்கிடையே காணப்படும் தொடர்பினை ஆராய்வதுடன் மனிதர்களைப் போலவே மனிதர்கள் அல்லாதலை நடத்தப்பட வேண்டும் அவற்றிற்கும் மனிதர்களைப் போலவே சம உரிமை உள்ளதெனக் கூறுகின்றது. இத்தகைய பிஸ்புலத்திலேயே இந்து மற்றும் சமண சமயத்தில் காணப்படும் சுற்றுச்சூழல் ஒழுக்கவியல் கருத்துக்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. இவ்லாய்வுக் கட்டுரை இந்து மற்றும் சமண சமயங்களில் எவ்வாறு சுற்றுச்சூழல் ஒழுக்கவியல் கருத்துக்கள் காணப்படுகின்றது என்பது பற்றி ஆய்வு செய்கிறது. சுற்றுச்சூழல் ஒழுக்கவியல் கருத்துக்கள் இரு மதங்களிலும் காணப்படும் உயிருள்ள, உயிரற்ற பொருட்களான நாவரங்கள், விலங்குகள். ஐம்பூதங்கள், வழிபாடுகள் போன்றவற்றை உள்ளடக்குவது குறிப்பிடத்தக்கது. இவ்வாய்வுக் கட்டுரை இந்து மற்றும் சமண மதங்களின் சுற்றுக்குழல் ஒழுக்கவியல் கருத்துக்களில் காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளை ஒப்பிட்டுப் பகுப்பாய்வு செய்வதை முக்கிய இலக்காக கொண்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழல் ஒழுக்கவியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் இல்லாய்வு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாய்வு இந்து சமண இலக்கிய மூல நூல்களையும் சுற்றுச்சூழல் ஒழுக்கவியல் தொடர்பான ஆய்வு மூலங்களையும் அடிப்படையாக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA |
en_US |
dc.subject |
இந்து |
en_US |
dc.subject |
சமணம் சுற்றுச்சூழல் |
en_US |
dc.subject |
ஒழுக்கவியல் விழிப்புணர்வு |
en_US |
dc.title |
இந்து மற்றும் சமண சமயங்களில் காணப்படும் சுற்றுச்சூழல் ஒழுக்கவியல் கருத்துக்கள் - ஓர் ஒப்பிட்டு ஆய்வு |
en_US |
dc.type |
Article |
en_US |