dc.contributor.author | க. விஜயகுமாரி | |
dc.date.accessioned | 2024-03-14T04:38:57Z | |
dc.date.available | 2024-03-14T04:38:57Z | |
dc.date.issued | 2023 | |
dc.identifier.uri | http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15132 | |
dc.description.abstract | சங்கப் பாடல்கள் அகம், புறம் எனும் இருவகையில் அடங்குகின்றன. இவை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாய் அக்கால மக்களின் பண்பாடு, அரசியல், சமூகம், பொருளாதாரம் பற்றிப் பல்வேறு செய்திகள் தருவதாய் அமைந்துள்ளன. குறிப்பாக, புறப்பாடல்கள் தொன்மை இனக்குழு மக்களின் வாழ்வியல் முறைகளை எடுத்தியம்பும் அடையாளச் சின்னமாய் விளங்குகிறவ. நால்வகை நிலங்களிலும் சங்காலத் தலைவர்களாகத் திகழ்ந்தவர்களை சீறூர் மன்னர், முதுகுடி மன்னர், குறுநில மன்னர், வேந்தர் என நான்கு வகையில் அறியமுடிகின்றது. இவ்வகையில் பண்பாட்டு மானிடவியல் அணுகுமுறையின் மூலம் சீறூர் மன்னர்களின் சமுதாய அமைப்பினை ஆய்வு செய்து இனக்குழுக்களின் பொதுவுடமைச் சிந்தனைகளின் தொகுப்பு பெறப்படுகின்றது. | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA | en_US |
dc.subject | பண்பாட்டு மானிடவியல் | en_US |
dc.subject | சீலூர் மன்னர் | en_US |
dc.subject | வல்லாண்முல்லை | en_US |
dc.subject | வன்புலம் | en_US |
dc.subject | பாதீடு | en_US |
dc.subject | புராதன பொதுவுடைமை | en_US |
dc.title | புறப்பாடல்களில் சீறூர் மன்னர் சமுதாயம்: மானிடவியல் அணுகுமுறை | en_US |
dc.type | Article | en_US |