Abstract:
1970களின் பின்னர் ஈழத்துக் கவிதை பெரும்பாலும் புக்கவிதையாகவே மாறிவிட்டது. முற்போக்கான கவிதைகளே இன்றைய புதுக்கவிதையின் பலம் என்று சொல்ல வேண்டும் அந்தவகையில், சொந்த அனு வெளிப்பாட்டுக்கு முதன்மை கொடுக்கும் வகையிலும், சமூக அசியல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் வ.ஐ.ச.ஜெயபாலன் புதுக்கவிதையைப் படைக்கத் தொடங்கினார். 1970களில் பின்ன கவிதையுலகில் பிரவேரித்த வ.ஐ.ச.ஜெயபாலன் புலம்பெயர்ந்து செல்லும் முன்பிருந்தே கவிதை எழுதிவந்துள்ளார். இன ஒடுக்குதலால் உண்டான பிரச்சினைகளால் கவிஞர் புலம்பெயரவேண்டிய நிர்ப்பந்தம் உருவாளது கவிஞரின் வாழ்வில் இரு புலம்பெயர்வுகள் இடம்பெற்றன. 19840 இந்தியாவை நோக்கியும் பின் சமாதான காலத்தில் இலங்கை வந்த கவிஞர் இலங்கையின் அசமந்தமான சூழ்நிலையால் மீண்டும் 1987இல் நோர்வே நாட்டையும் தோக்கியதாக கவிஞரின் பலப்பெயர்வு அமைந்தது எனினும், இவ்லாய்வில் வ.ஐ.ச.ஜெயபாலனின்களில் புலம்பெயர்ந்து சென்ற பிணை எழுதிய கவிதைகளே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்வை கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனுடைய கவிதைகள் ஈழத்துக் கவிதை வார்ச்சியில் இன்றியமையாத பங்களிப்பை வழங்கியதோடு தனித்துவமான இடத்தையும் பெற்றுள்ளான என்ற அடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது வஐ.ச.ஜெயபாலனி புலம்பெயர்ந்த பிள்னரான விதைகள் புலம்பெயர் மக்களின் வாழ்வியல் அம்சங்களையும் பலப்பெயர்வி சூழலையும், அதன் அவலங்களையும் காதல் மற்றும் பிரிவின் வலியையும் பிரதிபலிப்பளவாக அமைகின்றன. எனவே வஞ்ச ஜெய்யாலம் புலம்பெயர்ந்த பின்னர் எழுதிய கவிதைகளைத் தொகுத்து அதன் தனித்துவத்தை வெளிக்கொண்டுவரும் நோக்குடன் இவ்வாய்வு அமைந்துள்ளது. இவ்வாய்வில் வ.ஐ.ச.ஜெயபாலனின் புலம்பெயர்ந்த பின்னரான கவிதைகளின் உள்டைக்கமும் ஆக்கமுறைமையும் கருத்துவெளிப்பாடும் அராய்ப்பட்டுள்ளன; ஈழத்துக் கவிதை வளர்ச்சியில் உறுஜெப்பாலன் பெறும் முக்கியத்துவம் வெளிப்படும் வயிலும் இவ்வாய்வானது அமைகின்றது