Abstract:
மனித வாழ்வானது வம்பெற வேண்டும் என்று கட்டமைக்கப்பட்ட ஒழுக்க நெறியாகவே பண்பாட்டுக் கூறுகளும் சடங்கு சம்பிரதாயங்களும் காணப்படுகிறவ காட்டுமிராண்டித் தனத்திலிருந்து மனிதனை ஒரு கமூகமான நடைமுறை வாழ்வை வாழ வைப்பதற்குச் சடங்குகள் மிக அவசியம், மனிதன் பிறந்தது முதல் இறந்த பிறகும் ஆஸ்மாவின் நன்ளை கருதி செய்யப்படுபவை எல்லாம் வாழ்வியல் சடங்குகள் ஆகும். இவ்வாறாக மனிதள் பிறந்தது முதல் செய்யப்படுபவை பூர்வாங்கக் கிரியை என்றும், மனிதன் இறந்தப் பிறகு செய்யப்படுபவை அபரக்கிரியை என்றும் அழைக்கப்படுகிறன. அந்த வகையில், இலங்கை நாடானது பல்லின சமூக மக்களைக் கொண்ட நாடாகும். இப்பல்லின் மக்களுள் சமூகத்தில் பௌந்தர்களும் இந்துக்களுமே அதிகமாக வாழ்கின்றனர். இதில் கேகாலை மாவட்டம் தெறியோட்ட பிரதேசத்தில் ஐந்து பௌத்த மக்க வாழ்வியலில் காணப்படும் பரஸ்பரத் தொடர்பினை ஆராய்வதே இவ்வாய்வாகும் பௌத்தர்களும் இந்துக்களும் அதிகளவாக வாழும் பிரதேசத்தை கண்டறிந்து ஆற்றப்படும் சடங்குகளை இலங்கானுதல் இவ்விரு மதத்தவரிலால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொதுவான சம்பிரதாயங்களை இனங்காணுதல், இதில் இவர்களுக்கே உரித்தான சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை அடையாளப்படுத்துதல், இவ்லி மதத்தினரால் செய்யப்படும் சடங்குகளில் பங்கு கொள்பவர்களின் முக்கியத்துவம், காலம் காலமாக இவர்கள் மத்தியில் செய்யப்பட்டு வரும் சம்பிரதாயங்கள் மீதான நம்பிக்கை, பாரம்பரியமான சம்பிரதாயங்களை கைவிடாமல் இன்று லரை தமத சந்ததிக்கு தெரிவிக்கும் முகமாக செய்யும் சடங்குகள் போன்றவற்றினை தெளிஷபடுத்துவதாகவே இவ்லாய்வு அமைகின்றது. இவ்வாய்வானது இலங்கையில் பௌத்த மதத் தோற்றம் மற்றும் தொன்மையான இந்து மதத்தின் வரைச்சிப்போக்கு, இன்றைய காலக்கட்டத்தில் இவ்லிரு மதங்களின் பரஸ்பரத் தொடர்பு போன்றவற்றினை இலக்கியங்கள், ஆய்வுகள் நேர்காணல் என்பவற்றினை அடிப்படையாக கொண்டு விளக்குவதாக அமைந்துள்ளது. இவ்விரு மதத்தினரும் எந்தவொரு உள்நோக்கங்களோ உடளிபடிக்கையோ இல்லாமல் காலம் காலமாக ஒன்றுபட்ட வாழ்வியல் சடங்கு முறைகளை நடாத்தி வருகின்றனர். இதனை தெளிவுப்படுத்தி து சமூகத்தில் சமூக நல்லிணக்கத்தை பேண வைப்பதாக இவ்வாய்வானது அமைந்துள்ளது