dc.description.abstract |
மனிதர்களுக்கிடையே இயலபாகவே பிணக்குகள் ஏற்படுவது வழக்கமானநாகும் அவை கழகமான முறையில் தீர்க்கப்பட வேண்டியது அனியமானது. இந்த வரைவில் உலகளாவிய ரீதியில் இவ்வாறு மளிதர்களுக்கிடையே புற்படுவிறை பிணக்குகளை நிப்பரற்காக பல நிறுவனங்களை உருவாக்கி அதனை பல வழிமுறைகளை கையாண்டு நிர்த்துக் கொள்கின்றனர். அவற்றில் மிகப் பிராயானது மத்தியஸ்த செயற்பாடாகும். அதாவது இச்செயற்பாட்டினி மூலமாக இரு நபர்கள் அல்லது அதக்கு மேற்பட்ட நபர்களுக்கிடையில் ஏற்படுகின்ற பிணக்குகளை நிர்த்துக் கொள்வதற்காக மூன்றாம் தரப்பு மத்தியால்தம் செயற்படுத்தப்படுகின்ற உலக நாடுகளில் குறிப்பாக சீனா (ஹொங்கொங்கில் பிரதான மத்தியஸ்த நிலையம்இந்தியா (1996), சிங்கப்பூர் (1997), இலங்கை (1990), தூயாய் போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய கண்டத்தில் பிராவிஸ், ஜேர்மனி, இத்தாலி (1993), வீட (1999)நோர்வே பொஜியம் நியூரிலாந்து நாடுகளிலும் அமெரிக்க கண்டத்தில் கடா, அர்ஜென்டினா 201நெதர்லாந்து, கொரியா, ஹங்கேரியா, சவுதி அரேபியா போன்ற இன்னும் பல நாடுகளிலும் மத்தியதை சபை இயங்கிக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் இலங்கையிலும் மத்தியஸ்த சபையின் பெறுமதி உணரப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டநட இவ்வாறு சமூகங்களுகிடையே ஏற்படுகின்ற பிசைக்குகளை தீர்ப்பதனை நோக்காக கொண்டு 1988ஆம் ஆண்டில் 72ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் நமது நாட்டில் மத்தியவத சபை அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், மத்தியாஸ்த சபைகள் பிணக்குகளைத் தீர்ப்பதில் பாரிய பங்களிப்பினை வழங்கினாலும் அவற்றின் செயற்திறனான செயற்பாட்டிற்கு பல காரணிகள் சவாலாகக் مرورال மத்தியளித அச்சவால்களை நிவர்த்தி அடிப்பாடயாகத் GAB பரிந்துரைகளும் திங்கு கண்டறியப்பட்டுள்ளதுடன் செய்வதற்கான முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்தி சபை மூன்றாம் நிலை மத்தியஸ்தராக இருந்து சமூகத்தில் ஏற்படும் பிணக்குகளை தீர்த்து சமாதானத்தினை ஏற்படுத்துவதற்கான அல்லது கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகளை முழுமையாக இரசவையால் செய்ய முடியாதுள்ளது ஆகலே இவற்றினை வெளிக்கொண்டு வருவத்திமாக இந்த முதலாம் நிலைத் தரவுகளாக நேரடி அவதானம் நேர்காணல் மற்றும் குழு கலந்துரைபாடல் முலம் அதேபோன்று இரண்டாம் நிலைத் தரவுகளாக நால்கள், சஞ்சிகைகள், இணையத்தளம் என்பவற்றினூடாகவும் பெறப்பட்ட தரவுகளை அடிப்படைமயாகக் கொண்டு இவ்வாய்வு |
en_US |