பொது நூலகமும் கலாசார சுற்றுலா அபிவிருத்தியும் : ஒரு கண்ணோட்டம்

Show simple item record

dc.contributor.author மொகமட், M. T. T
dc.date.accessioned 2026-01-05T05:44:06Z
dc.date.available 2026-01-05T05:44:06Z
dc.date.issued 2025
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/17332
dc.description.abstract நூலகம் வெறுமனே நூல்களையும், ஆவணங்களையும் களஞ்சியப்படுத்தும் களஞ்சியசாலை அல்ல. அது சமகால மாறற் ங்களுக்கு ஏற்ப பல்வேறு வகையான கதா பாத்திரங்களை வகிக்கின்றது. அதிலும் குறிப்பாக பொது நூலகம் என்பது சமூகத்தின் அனைத்து வயதுப் பிரிவினருக்கும் கல்விப்பிரிவினருக்குமான சேவையை வழங்குகின்ற இடமாகவும் அப்பிரதேசத்தின் கலாசாரமத்திய நிலையமாகவும் தொழிற்படுகின்றது. பொது நூலகம் கலாசாரச ; சுற்றுலாத்துறையோடு இணையும் போது அது கலாசாரச் சுற்றுலா அபிவிருத்திக்கான மத்திய நிலையமாக மாறுகின்றது. அதே சமயம் கலாசாரபணப் hட்டு பாரம்பரியங்களை பாதுகாக்கின்ற நிலையமாகவும் பொது நூலகங்கள் செயற்பட வேண்டி ஏற்படுகின்றது. பொது நூலகங்களை மையமாகக் கொண்டு கலாசாரச் சுற்றுலாதது; றை மேம்பாடு சாத்தியமானது என்ற எடுகோளின் அடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாய்வின் பிரதான நோக்கமாக பொது நூலகம் எவ்வாறு கலாசார சுற்றுலாத்துறைக்குள் உள்வாங்கப்படுகிறது, கலாசாரசுற்றுலாவை மேம்படுத்த எவ்வாறான நடவடிக்கைள் மேற்கொள்ள முடியும், சுற்றுலாப்பயணிகளுக்கான எவ்வாறான சேவைகளை வழங்க முடியும் என்பவற்றை இவ்வாய்வு பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாய்வு பண்புசார் முறைமையின் அடிப்படையில் இரண்டாம் நிலைத் தரவுகளை பிரதானமாகக் கொண்டு 5 சர்வதேச தரவுத்தளங்களில் இருந்து 2018ஆம் ஆண்டு தொடக்கம் 2024ஆம் ஆண்டு வரையான டுiடிசயசல யனெ வுழரசளைஅ என்ற விடயப்பரப்பில் 22 ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது நூலகமானது 1) காலாச்சார பண்பாட்டு நூலக சேகரிப்புகள் மற்றும் ஆவணங்கள் மூலமும் கலாசாரதi; த பிரதிபலிக்கும் நூலக கட்டிட அமைப்புக்கள் மூலமும் கலாசாரசுற்றுலாத்துறைக்குள் உள்வாங்கப்படுகிறது. 2) நூல்கள், சிற்றேடுகள், ஆய்வுகள், ஆவணங்கள் போன்றவற்றை வெளியிடுவதன் மூலம் கலாசாரசுற்றுலாத்தளங்களுக்கான வழிகாட்டியாகவும் புத்தாக்கத்திற்கும் மேம்பாட்டிற்குமான பங்களிப்பை விங்குகின்றது. 3) கலாசாரமற்றும் கல்வியியல்கண்காட்சிகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் போன்ற நிகழவு; கள் நடாத்துவதன் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளைக்கவருகின்றது. 4) சமகால விளிப்புணர்வு சேவைகள், தகவல் சேவை, உடனடி தகவல் வழங்கல் சேவைகளை வழங்குகின்றது. 5) இணையத்தளங்கள் மற்றும் னுபைவையட வளங்களை பயன்படுத்தி தகவல்களை பரிமாரிக்கொள்கிறது 6) மனித நூலகம் செயறத் pட்டம் மூலம் கலாச்சாரங்களையும் பண்பாடுகளையும் புதிய தலைமுறையினருக்கு கடத்துகின்றது. இன்னும் நூலகமானது தனித்து இயங்குவதை விட சுற்றுலாத்திணைக்களம், தொழில் முனைவோர்கள், உணவகங்கள் மற்றும் விடுதிகள், மற்றும் உள்ளூராட்சி மன்றம் போன்ற பிற நிறுவனங்களோடு இணைந்து இயங்குவதன் மூலம் கலாசாரசுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கான பங்களிப்பினை வினைத்திறன் மற்றும் விளைதிறன் கூடியதாக மேற்கொள்ள முடியும். பொது நூலகத்தின் மூலம் கலாசாரசுற்றுலா மேம்பாட்டுக்கான காத்திரமான பங்களிப்பினை வழங்கமுடியும். நூலகம் தனி ஒரு நிறுவனமாக இருந்து இவற்றை சாத்தியப்படுத்த முடியாது. ஏனைய தகுதி வாய்ந்த துறை சார்ந்த நிறுவனங்களுடனும் நபர்களுடனும் இணைந்து சாதத் pயப்படுத்த வேணடு; ம். சுற்றுலாத்துறையையும் நூலகத்தையும் மையமாகக்கொண்டு இன்னும் பல ஆய்வுகள் செய்யப்பட வேணடி; ய தேவை உள்ளது. en_US
dc.language.iso other en_US
dc.publisher Main Library, Eastern University, Sri Lanka en_US
dc.subject பொது நூலகம் en_US
dc.subject கலாசாரசுற்றுலா en_US
dc.subject கலாசாரமத்திய நிலையம் en_US
dc.subject சமூக மேம்பாடு en_US
dc.subject சுற்றுலாத்துறை அபிவிருத்தி en_US
dc.title பொது நூலகமும் கலாசார சுற்றுலா அபிவிருத்தியும் : ஒரு கண்ணோட்டம் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

  • IRCL 2025 [29]
    Proceedings of International Reserach Conference of the Library 2025

Show simple item record

Search


Browse

My Account