| dc.description.abstract |
பொது நூலகங்கள் சிறியோர் முதல் பெரியோரென அனைவருக்கும் சேவை புரிகின்ற ஒரு சக்தி மிக்க நிறுவனமாகும். இன்றைய சிறுவர்களே நாளைய எதிhக் hல சந்ததியினர் என்பதற்கிணங்க வாகரை பிரதேசத்து மாணவர்களின் கல்வி மற்றும் எழுத்தறிவு மட்டதத் pனை அதிகரிக்க வேண்டிய கடமை பொது நூலகங்களுக்கும் உணடு; . எழுத்தறிவு என்பது எழுத்துக்களை மட்டும் கற்பிப்பது மட்டுமல்ல அதனையும் தாணடி;
ஒரு கல்வி அறிவில் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்ற மாணவருக்கு
விளையாட்டின் ஊடாக கற்பித்தலும் உள்ளடங்கும். வாகரை பிரதேசத்தின் கற்றலில் பின்தங்கிய 05 பாடசாலைகளில் மூன்றாம், நான்காம், ஐந்தாம் தர மாணவர்களின் வாசிப்புத்திறன் மற்றும் ஏழுத்தறிவினை அதிகரிப்பதாகும். இவ் ஆய்வு கலப்பு ஆய்வு முறையினை அடிப்படையில் மேறn; காள்ளப்பட்டது. வாகரை பிரதேசத்தின் கல்குடா வலயக்கல்வி அலுவலகத்தின் வாகரை கல்வி கோட்டத்தின் பின்தங்கிய
பாடசாலைகளாக அடையாளங்காணப்பட்ட ஐந்து பாடசாலைகளில் கல்வி பயிலும் ஆரம்பப்பிரின் தரம் இரண்டு தொடக்கம் நான்கு வரையான (450) மாணவாக் ளை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டதாகும். World Vision நிறுவனத்தினால் அதற்கான modules தயாரிக்கப்பட்டு குறித்த Module பயன்படுத்தி Literacy boost பயிற்சிகளை நூலக உதத் pயோகத்தர்களுக்கும், ஆரம்பப்பிரிவில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களின் எழுத்தறிவை எவ்வாறு மதிப்பிடுவது என்றும் அதற்கென தயாரிக்கப்பட்ட முதலாம் நிலை மதிப்பீட்டு கருவி மூலம் எழுத்து, சொல், பந்தி, கதை, வினாவிடை போன்றவற்றை வாசிப்பதில் மாணவர்களின் நிலைகளை
கண்டறிந்து பெறப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் எழுத, வாசிக்க கற்றுக்கொடுக்க முடியும் என்ற முறைமையை பின்பற்றி மேற்கொள்ளப்பட்டது. ஐந்து பாடசாலைகளில் உள்ள 450 மாணவர்களின் எழுத்தறிவு மட்டத்தினை மதிப்பிட்ட வேளையில் சுமார் 150 (33%) மாணவாக் ள் கற்றலில் இடர்பாடு உள்ளதைக் கண்டறிந்து அதனை அடிப்படையாக் கொண்டு அவர்களுக்கு வகுப்பறைச்சூழலில் கவனக்குறைவு. வகுப்பறையை தாண்டி விளையாட்டுடன் கூடிய செயற்பாட்டில் ஆhவ் ம் காட்டியமை, ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள் பற்றாக்குறை, நிதி வளப்பற்றாக்குறை, பாடசாலை சமூகத்தினரின் ஆதரவு இன்மை, பெற்றோர்களின் கண்காணிப்பு இன்மை போன்றன
இடர்பாடுகளுக்கான காரணிகளாக இனங்கண்டறியப்பட்டன. அதிபர்கள், ஆரம்ப பிரிவு வகுப்பாசிரியர்கள், தாதியர்கள், சமூக அமைப்புக்கள் போன்றவர்களுக்கு விழிப்புணர்வுகள் வழங்கி தொடா ; மதிப்பீடு இடம்பெறவேணடு; ம் பாடசாலை நிருவாகம் மாணவர்களின் வாசிப்பு, செயற்திட்டத்தினை முன்னேற்றுவதில் பங்குதாராக் ளாக
வேணடு; ம். அவாக் ளுக்குரிய கற்றல், கற்பித்தல் சூழல், விளையாட்டுச் செயற்பாடு, கதை கூறல், வாசிப்புப் பொருளுருவாக்கம், புத்தாக்கம், சித்திரம், பாடல்கள் போனற் திறன்களை செயற்படுவதற்கான நேரம் வழங்கப்படவேணடும், வாசிப்பு முகாம் செயற்பாடுகளை சீராக செயற்படுத்தியதால் எழுத்துக்களை வாசிக்கவும், சொற்களை உருவாக்கவும், பாடல்கள், சிதத் pரம், கதை உருவாக்கினாhக் ள். கற்றல்
தேர்ச்சி மட்டங்களை இருவாரங்களுக்கு ஒருமுறை தொடர் மதீப்பிடு
மேற்கொண்டமையால் கற்றலில் இடர்படுகின்ற நிலை ஐந்து (5%) வீதத்தால் குறைவடைந்தமையால், தொடர் மதிப்பீடு அவசியம். பொது நூலகங்களினால் ஆண்டு தோறும் நடைபெறும் தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் சிறப்பாக செயற்படுத்தியவர்களுக்கு பரிசில்களும், கௌரவிப்பும் வழங்க வேண்டும். |
en_US |