| dc.description.abstract |
இருபத்த ொன்றொம் நூற்றொண்டுத் மிழ் நொவல்கள், சமூக, அரசியல், தபொருளொ ொர, கலொசொர
மொற்றங்களின் ொக்கத்தில் தபொருள், வடிவம், பொணி ஆகிய ளங்களில் பல்வவறு புதிய
வபொக்குகளள உருவொக்கியுள்ளன. ஆரம்பகொல நொவல்கள் நீதிளயயும் அறத்ள யும்,
வ சபக்திளயயும், தபண் விடு ளலளயயும் வலியுறுத்தினொலும், 1960–70களில் மொர்க்சியக்
தகொள்ளக, 1980–90களில் தபண்ணியம், குழந்ள த் த ொழில், புலம்தபயர்ந்வ ொர் பிரச்சிளனகள்
வபொன்ற சமூக வநொக்குகள் வமவலொங்கின. 21ஆம் நூற்றொண்டில் இத் ன்ளமகள் விரிவளைந்து
சர்ரியலிசம், இருத் லியம், பின்நவீனத்துவம், லித்தியம், விளிம்புநிளல, பின்கொலனித்துவம்
வபொன்ற அணுகுமுளறகளொக வளர்ந் ன. தபண்ணியப் பொர்ளவயில் நொவல்களள எழுதிய
எழுத் ொளர்கள் தபண் உைல், உரிளம, பொலினச் சு ந்திரம் குறித்து புதிய உளரயொைல்களள
உருவொக்கினர்;. லித் அனுபவங்களள, முன்னர் ஒருவபொதும் தசொல்லப்பைொ வற்ளற புதிய
வநொக்கில் ஆழமொகப் பதிவு தசய் னர். இனவளரவியல் வநொக்கில் எழு ப்பட்ை நொல்கள்
கொலங்கொலமொகப் புறக்கணிக்கப்பட்ை இனக்குழுமங்களின் வொழ்க்ளகளயப் பிரதிபலித் ன.
பின்நவீனத்துவம், மொந்திரிக ய ொர்த் ம், அறிவியல் புளனகள , மர்மக் கள யொைல் வபொன்ற
பல்வளக பொணிகளில் நொவல்கள் பல தவளிவந் ன. கள யொைல் முளறயில் வநர்வகொட்டுத்
ன்ளமளய மறு லித்து, பல்வவறு வடிவங்களின் கலளவகளும் த ொன்ம மறுவொசிப்பும் தமொழி
விளளயொட்டும் கட்டுளைத் லும் அதிகரித்துள்ளன. இவ்வொறு, இருபத்த ொன்றொம் நூற்றொண்டு
மிழ் நொவல்கள் பன்முகக் கருத்துப் வபொக்குகளும் பொணி புதுளமகளும் இளைந் , பரந்
களத்தில் சமூக, கலொசொர, அரசியல், மவனொ த்துவ அடுக்குகளளச் வசொதித்து விரிவுபடுத்தும் ஒரு
சக்திவொய்ந் இலக்கிய வடிவமொக வளர்ந்துள்ளன. இ ளன பகுப்பொய்வு முளறயியலுக்கு
அளமய எடுத்துக்கூறுவ ொக இவ்வொய்வு அளமகின்றது. |
en_US |