| dc.description.abstract |
கிழக்கிலங்கையில் பல்லின சமூைத்தவர்ைளும் இகைந்து வாழ்வதுடன் தங்ைளிகடயே பண்பாட்டுப்
பகிர்வு உகடேவர்ைளாைவும் விளங்குகின்றார்ைள். ஒவ்வவாருவரது சமே வழிபாடுைளும் பிற சமேத்தவகர
அகைத்துக் வைாள்ளக் கூடிே வகையில் ைட்டகமக்ைப்பட்டுள்ளகமகே இங்கு ைாைமுடியும்.
மட்டக்ைளப்பிலுள்ள இந்துசமே வழிபாட்டு மரபுைளில் ஆைமம் சார் மற்றும் ஆைமம் சாரா வழிபாடுைள்
மிைவும் பிரசித்தி வபற்றனவாை விளங்குகின்றன. இங்கு வாழும் மக்ைள் பலரும் இவ்விரு வழிபாட்டு
மரபுைளிலும் அதீத நம்பிக்கையும், பற்றுதலும் வைாண்டுள்ளார்ைள். குறிப்பாை பத்தாசிசார் வழிபாடுைளில்
பல்லின சமூைத்தவர்ைளும் ஒன்றிகையும் தன்கமகே அவதானிக்ை முடிகின்றது. பத்தாசிசார்
வழிபாடுைளில் ைாைப்படும் உயிர்ப்புத் தன்கமயும், அதிலுள்ள மக்ைள் வதாடர்புறும் வழிபாடுைளும்
வதாடர்ச்சிோன அதன் யபணுகைகே மட்டக்ைளப்பில் இன்று வகர நிகலத்திருக்ைச் வசய்துள்ளன.
வபௌத்தர்ைள், இஸ்லாமிேர்ைள், கிறிஸ்தவர்ைள் மற்றும் இந்துசமேத்தவர்ைள் என அகனவரும் ைலப்புற்று
வாழும் மட்டக்ைளப்பில் அகனத்து சமேத்தினரதும் பங்குபற்றலுக்குரிேதாை பத்தாசிசார் வழிபாடுைள்
அகமகின்றகமகே அவதானிக்ை முடியும். அண்கமக்ைாலங்ைளில் ைல்வி வளர்ச்சி மற்றும் புரிந்துைர்வு
என்பனவற்றால் இப் பல்லினப் பிகைப்பு சற்றுத் தகலத்தூக்குகின்றகமகே அவதானிக்ைலாம்.
மட்டக்ைளப்பின் பத்தாசிசார் வழிபாட்டுத் தலங்ைள் பலவற்றில் வபௌத்த, இஸ்லாமிே, கிறிஸ்தவ மக்ைளின்
பல்யவறுபட்ட வழிபாடுைளுக்கு இடம் வழங்ைப்பட்டுள்ளதுடன், அவர்ைளும் தம் சமேம் குறிப்பிட்ட
வதய்வத்யதாடு இைங்கிே வகையில் பத்தாசிசார் வழிபாட்டுத் வதய்வங்ைகள வழிபடும் தன்கமகேயும்
யபணுகின்றார்ைள். இவ்வாறான பிற சமேத்தவர்ைளின் ஈடுபாட்கடயும், அச் சமேத்தவர் வாழ்வில்
பத்தாசிசார் வழிபாடுைள் வசல்வாக்குச் வசலுத்தும் விதமும் இவ்வாய்வின் கமேப்வபாருளாைக்
வைாள்ளப்பட்டு ஆய்வு நைர்த்திச் வசல்லப்படுகின்றது. பத்தாசிசார் வழிபாடுைள் நிைழும் ஆலேங்ைளில்
தரவுைகளச் யசைரிக்ை ைளஆய்வு முகறயும், இது வதாடர்பாை வவளிவந்த ஏகனே நூல்ைகளயும்,
ைட்டுகரைகளயும் ஆராய்ந்து வைாள்ள விவரை ஆய்வு முகறயும், பிற சமேங்ைளின் வழிபாடுையளாடு
ஒப்பீடு வசய்ே ஒப்பீட்டு ஆய்வு முகறயும் ஆய்வு முகறயிேல்ைளாைப் பேன்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாய்விற்ைான முதனிகலத் தரவாைப் பூசைர்ைள் சிலரிடம் வசவ்வி ைண்டு வபறப்பட்ட தரவுைளும்,
இரண்டாம்நிகல தரவுைளாை இது வதாடர்பாை வவளிவந்த ஏகனே ைட்டுகரைள் மற்றும் நூல்ைளும்
வைாள்ளப்படுகின்றன. மட்டக்ைளப்பிற்வைன்று தனித்துவமுகடே பத்தாசிசார் வழிபாடுைளில்
யபைப்படும் சமே நல்லிைக்ை சிந்தகனைகள ஆய்வு வசய்து வவளிப்படுத்துவது இவ்வாய்வின் முக்கிே
யநாக்ைாகும். இவ்வாய்வு வவளிவருகையில் பத்தாசிசார் வழிபாடுைளில் ைாைப்படும் சமே நல்லிைக்ைச்
சிந்தகனைளும், அகவ சமுதாேத்தின் இன ஒற்றுகமக்கு வழிவகை வசய்யும் விதமும்
வவளிப்படுத்தப்படும் என நம்பப்படுகின்றது. தற்ைால சூழலில் மதத்தின் வபேரால் நிைழும்
யுத்தங்ைளுக்கும், மதத்கத மகறமுைமாக்கி நகடவபறும் யுத்தங்ைளுக்கும் சமே நல்லிைக்ைச் சிந்தகனைள்
வலுக்குன்றிேகமயே ைாரைமாகும் என்பதன் அடிப்பகடயில் அதற்வைாரு சிறுவதளிகவ வழங்கும்
யநாக்கிலும் ஆய்வு முன்வனடுக்ைப்படுகின்றது. சமே நல்லிைக்ைம் வதாடர்பாைவும், சமேங்ைளின்
இகடயேோன புரிதகலயும் ைண்டுவைாள்ள விரும்பும் நபர்பளுக்கு இவ்வாய்வும் ஒரு துகைோை
அகமயும் என நம்பப்படுகின்றது. |
en_US |