அ. கண்ணேராஜ்
(Faculty of Arts & Culture Eastern University Sri Lanka, 2018)
சனத்தொகையில் அரைப்பங்கினரை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பெண்களின் பங்களிப்பு இன்றி தீர்மானம் மேற்கொள்வதும், அதனை நடைமுறைப்படுத்துவதும் ஜனநாயகம் ஆகாது. உண்மையில், சமகால இலங்கை அரசியலின் நிலையும் இதுவே. இவ்விடயம் தொடர்பில் ...