ஏ. ஜஃபர் ஹூஸைன்
(Faculty of Arts & Culture Eastern University Sri Lanka, 2018)
இலங்கை பல்லின, பல மொழி பேசுகின்ற பல்வேறு சமய, கலாசார பாரம்பரியங்களைக் கொண்ட ஒரு நாடாகும். அரேபியர் இஸலாத்திற்;கு முற்பட்ட காலம் முதலே இலங்கையுடன் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தன் காரணமாக அரேபியாவில் இஸ்லாம் தோன்றிய ஆரம்ப ...