சந்துரு மரியதாஸ்
(Faculty of Arts & Culture Eastern University Sri Lanka, 2018)
ஒரு நிறுவனத்தின் வெற்றியில் தரமான உள்ளீடுகள், வினைத்திறனான செயற்பாடுகள் காணப்படும் போதே வெளியீடுகள் தரமானதாக காணப்படும். பாடசாலை மட்டத்தில் தரமான வளங்கள் உள்ளீடு செய்யப்படுதல் குறைவாகக் காணப்படுகின்றது. ஏனெனில் பாடசாலையில் ...