சின்னத்தம்பி சந்திரசேகரம்
(Faculty of Arts & Culture Eastern University Sri Lanka, 2018)
இலக்கியங்களை வாய்மொழி, எழுத்துமொழி எனப் பிரிப்பதும், அவற்றுக்கிடையே எல்லைகளை வரையறுப்பதுமான கருத்தாக்கங்கள் தென்னாசிய, தென்கிழக்காசிய பிராந்திய இலக்கிய மரபுக்கு முற்றிலும் பொருந்துவதாக இல்லை. ஏனெனில், இப்பிரதேசங்களில் சில ...