நா.வாமன்
(Faculty of Arts & Culture Eastern University Sri Lanka, 2018)
தமிழர் சமுதாய வரலாற்றில் பல்வேறு மாற்றங்களையும் மறுமலர்ச்சியையும் பெற்றுக்கொண்ட காலப்பகுதியாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டு அமைகின்றது. இலங்கையிலும் தமிழர் செறிந்து வாழும் பகுதிகளில் இவ்வாறான மாற்றங்களும் மறுமலர்ச்சியும் ...