பாத்திமா இல்மா, எம். இஸட்.
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
இந்த 21ம் நூற்றாண்டில் கால ஓட்டத்திற்கு ஏற்ப ஒவ்வொரு துறையும் தனது இருப்பை உறுதி செய்தே வருகின்றது அந்த வகையில் கண்டி மாவட்டத்துக்கே உரித்தான இரத்தினக்கல், ஆபரண வடிவமைப்பை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அடிப்படையாகக் கொண்டு ...