முகம்மது தம்பி, முகம்மது றிஸ்வி
(கலை கலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை, 2020)
பிறப்பின் அடிப்படையில் வருவது 'பால்' ((Sex) என்ற எண்ணக்கருவாகும். அது ஆணையும் பெண்ணையும் குறிக்கிறது.
அது சமூகமயமாக்கல் செயற்பாட்டின் மூலம் ஏற்படுத்தப்படுகின்ற போது 'பால்நிலை' (Gender) எனப்படுகிறது.
'பால்நிலை சமத்துவம்' ...