வல்த்தசார், டியனி
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
மனித மூலதனமானது பௌதீக மூலதனத்தைப் போலவும் கல்வி, சுகாதாரம். மற்றும் பயிற்சி அதன் விளைவான வெளியீடுகளை உயர்த்துவதோடு பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கின்றது. இவ்வாய்வின் நோக்கம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் மனித ...