Gowry, L
(Eastern University, Sri Lanka, 2015)
இலங்கையின் பூர்வீக வரலாறானது ஆரம்பத்தில் மகாவம்சம் முதலான இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே வெளிப்படுத்தப்பட்டது. எனினும் தொல்லியலில் ஏற்பட்ட வளர்ச்சி இந்நிலையில் மாற்றங்களை உண்டுபண்ணி ஆதாரங்களுடனான வரலாற்றைக் ...