சந்திரமோகன், அஞ்சாநிலை(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
நிலப்பயன்பாடு என்பது நில மேற்பரப்பில் மேற்கொள்ளப்படும் மனிதனது செயற்பாடுகளையும், நிலப் போர்வைகளையும் குறிக்கின்றது. அந்தவகையில் மெத்தும்பர பிரதேச செயலகப் பிரிவின் காலரீதியான நிலப்பயன்பாட்டு மாற்றம் (2002 2022)" எனும் ...
பவதாரிணி, அன்புமணி(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
"பதுளை மாவட்டத்தின் டவுன்சைட் தோட்டப் பகுதியின் தேயிலைப் பயிர்ச்செய்கை சார்ந்த பிரச்சினைகள்" எனும் தலைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஆய்வானது, பதுளை மாவட்டத்தின் டவுன்சைட் தோட்டப்பகுதியில் தேயிலை உற்பத்தியின் நிலைமையையும் ...
வசந்தகுமாரி, செல்வராஜ்(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
கேகாலை மாவட்டத்தின் புளத்ஹோபிட்டிய பிரதேச செயலகமானது அண்மைக்காலங்களாக வேறுபட்ட வகையிலான இயற்கை அனர்த்தங்களை எதிர்நோக்கி வருகின்றது. இதில் நிலச்சரிவானது ஒவ்வொரு வருடமும் ஏற்பட்டு வரும் பிரதான இயற்கை அனர்த்தமாக உள்ளது. ...
விதுசன், நவரத்தினம்(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
மாடு வளர்ப்பு அதிகமானோரின் வாழ்வாதார தொழிலாக காணப்படுவதோடு அதிக வருவாயையும் ஈட்டிதருகின்ற தொழிலாகவும் தற்காலத்தில் மாறி வருகின்றது. இவ்வாய்வு ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகப் பிரிவில் மாடு வளர்ப்பில் எதிர்நோக்கும் சவால்கள் ...
ராஜினி, முருகன்(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
மத்திய மலைநாட்டின் தேயிலை மற்றும் இயற்கை அழகானது சுற்றுலாப்பயணிகளை பெரிதும் கவர்வனவாகவுள்ளது. நுவரெலியா மாவட்டத்திலுள்ள அம்பகமுவ பிரதேமும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. சுற்றுலாவின் ஒரு பகுதியாக தேயிலைசார் சுற்றுலா ...
தஸ்லிம், இல்முன்னிஸா(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
ஒரு மனிதனின் வாழ்நாளில் இளம்பராயம் என்பது மிக முக்கியமான பருவமாகும். இக்காலப்பகுதியில் முறையான கட்டமைக்கப்பட்ட வழிகாட்டல்கள் அவசியமாகின்றது. இளம்பராய பிள்ளைகளுக்கு திட்டமிட்ட அடிப்படையில் அறிவை வழங்கும் ஊடகமாக ஆரம்பக்கல்வி ...
ரெஜி ஜெனகன், இரத்தினராஜா(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
இவ் ஆய்வானது உயர்தரவகுப்பு மாணவர்களின் ஒழுக்கவிழுமிய சீரருலைவுகளால் உயர்தரவகுப்பில் கற்பிக்கும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்ற தலைப்பினை அடிப்படையாக திருகோணமலைக் கல்விக்கோட்டம் தெரிவு செய்யப்பட்டு, அவற்றில் தமிழ்மொழி ...
RAMANEETHARAN, MUTHTHULINGAM(DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA, 2023)
கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் நடர்த்தப்படுகிளது முதுகலிைமாளி ற்கைநெறியின்ஓர் பகுதித் தேவையைப் பூர்த்தி செய்வததிகாக தொழில்நுட்பம் கல்லூரிகளில் முழுநேரகி உற்கைகெறிகளை வித்திசெய்து வெளியேறும் மாணவர்களில் தொழில்வாய்ப்பு நிலை ...
SUTHAKARAN, ILATCHUMANAN(DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA, 2023)
சிரேஷ்ட இடைநிலைப் பிரிவு மாணவர்களின் பாடசாலை வரவின்மை கற்றல் அடைவில் ஏற்படுத்தும் செல்வாக்கு "பட்டிருப்பு கல்லி போரதீவுப்பற்றுக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட 1A8,ICTYPE 11 பாடசாலைகளை அடிப்படையாகக் கொண் IAB,IC TYPE 11 வகைப் ...
மோஜிதா, திருச்செல்வம்(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
COVID-19 இடர்காலத்தின் பின் இலங்கையை பொறுத்தவரையில் பல துறைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டவண்ணம் காணப்படுகிறது. இதற்கிணங்க இவ்வாய்வானது COVID 19 இடர்காலத்தின் பின் மாணவர் கற்றலில் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பமானது எவ்வகையான ...
VELENTHAN, SRI PIRIYA(DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA, 2023)
ரேஸ் இடைநிலைப்பிரிவில் தரம் 10, 11 மாணவர்களின் கற்றல் அடையில் வீட்டுச்சூழல் ஏற்படுத்தும் தாக்கம்"பட்டிருப்பு வலய முனப்பற்றும் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட TAIBIC இபாடசாலைகளை அடிப்படையாகக் Garam ஆய்வு) அடிப்படையாகக் பாடசாலைகளை ...
வரலக்ஷ்மி, பிரதீபன்(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
ஆரம்பபிரிவு வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் சிறப்பான முறையில் அமைவதற்கும் அதன் மூலமாக பாடசாலைகளில் உருவாக்கப்படும் செயமிமுறைகள் சிறந்த விளைதிறனை உருவாக்குவதற்கும் பொருத்தமான சுற்றல் துணைச்சாதனங்களின் பயன்பாடுகள் ...
கோகுலராஜ், கோணலிங்கம்(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
தற்கால வேலை உலகிற்கு தேவையான அறிமுறை, செயன்முறை திறள் கொண்ட தொழிற்படையை உருவாக்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்ட இலங்கையின் பொதுக்கல்வியில் தற்போது நடைமுறையிலுள்ள க.பொ.த. உயர்தர தொழினுட்பப் துறையின் செயன்முறையினுடாக ...
நமசிவாயம், முத்துலிங்கம்(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
"சாதாரனா வகுப்பறையில் கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்கள் கற்றலில் எதிர்நோக்கும் சவால்கள்" (மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள ...
KOVENTHAN , NADARAASA(DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA, 2023)
தோடைய மவர்களின் சுற்றல் மதிர்நோக்கும் பிரச்சிஇைணங்கபன் எனும் ஆசிரியர்களின் கிங்கி ஆராய்தல் எனும் நோக்கத்தின் கழப்படையில் மட்டக்களப்பு மேற்கு மற்றும் உலகுடா கல் வடியஉள்ள விசேட கல்வி அகுகளை அடிப்படையாகக் கொண்ட நிலை ஆமந்த ...
ஜெயக்குமார், மயில்வாகனம்(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
"பாடசாலை மாணவர்களின் கற்றலில் ஒழுக்கப் பிரச்சினைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள்"(திருக்கோவில் கல்விவலய திருக்கோவில் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட 1AB, 1C, Type-2 பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு) 1A8,1C,Type-2 வகைப்பாடசாலைகளை ...
உமேஸ், தோஜுனா ஜெரோம்(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
க.பொ.த(சா/த) பரீட்சையை முடித்தவர்களிடையே அதிக தோல்விகள் காணப்படுவதைக் கருத்தில் கொண்டு கற்றல் கற்பித்தல் செயல்முறையின் விளைவு குறித்து பல சிக்கல்கள் எழுந்துள்ளன. எனவே கற்றல், கற்பித்தலை நேரடியாகப் பாதிக்கும் முக்கிய காரணியாக ...
மோகனேஸ்வரன், கிருஸ்னன்(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
பாடசாலைகளில் காணப்படும் ஆளிடை முரண்பாடுகளை இனங்காண்பதும் அவற்றை முகாமைத்துவம் செய்வதும் அதிபரின் பிரதான வகிபாகமாகும். ஆனால் இம்முரண்பாடுகளை முகாமைத்துவம் செய்துக்கொள்வதில் அதிபர்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். ...
முஹம்மட் றமீஸ், முஹம்மட் ஹனிபா(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
மாணவர்களின் சுயகற்றல் விருத்திக்கு பாடசாலை நூலகச் செயற்பாடுகள் சிறந்த வழிகாட்டல்களை வழங்குகின்றன. எனினும், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் பாடசாலை நூலகங்கள் மாணவர்களின் சுயகற்றலை விருத்தி ...
சித்தி பாத்திமா, முஹம்மது முஸ்தபா(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
க.பொ.த (உ/த) பிரிவுகளுன் மிக முக்கியமானதொரு துறையாக விஞ்ஞாலப் பிரிவு காணப்படுகின்றது.இப்பிரிவில் கற்கும் மாணவர்களின் வழக்கமான கற்றல் முறைகளின் காரணமாக அவர்களின் சுயகற்றலின் வினைத்திறன் குறைவடைந்து பரீட்சை அடைவுகளிலும் ...