பாதிமா சிறாஜூன் நிஸா, முஹமட் சியாட்
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
சனத்தொகை அதிகரிப்பு, நகராக்க விருத்தி போன்ற காரணிகளினால், நுகர்வு மட்டமும் அதிகரித்து வருகின்றது. ஆகவே இதனால் வெளியிடப்படுகின்ற கழிவுகளின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஆகவே வெலிமட பிரதேச செயலக ...