பிரியதர்ஷனி, ரவிச்சந்திரன்
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
இலங்கையில் மனித யானை மோதல் அண்மைக் காலங்களில் மிக முக்கியமானதொரு சவாலாகக் மாறிவருகின்றது. அந்தவகையில், ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம சேவகப்பிரிவுகளில் இப்பிரச்சினை காரணமாக ...