dc.contributor.author | முபிஸால் அபூபக்கர் | |
dc.date.accessioned | 2020-03-05T07:02:15Z | |
dc.date.available | 2020-03-05T07:02:15Z | |
dc.date.issued | 2018 | |
dc.identifier.issn | 2386 - 1630 | |
dc.identifier.uri | http://www.digital.lib.esn.ac.lk/handle/123456789/4285 | |
dc.description.abstract | கார்ல் ஹென்றி மார்க்ஸ் ஜேர்மனியின் டிரியர் எனும் நகரில் 1818 மே மாதம் 5ம் திகதி ஹென்றிச் மார்க்ஸ் என்பவரின் மகனாகப் பிறந் தார். சட்டப்படிப்பை போர்ன் பல்கலைக்கழகத்திலும் போர்லின் பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டார். சட்டம், வரலாறு, மெய்யியல், கலை, இலக்கியம், அழகியல் போன்ற பல்வேறுபட்ட துறைகளில் விரிவான வாசிப்புக்களையும் ஆய்வுகளையும் மேற்கொண்டார். | en_US |
dc.language.iso | ta | en_US |
dc.publisher | சுதந்திர ஆய்வு வட்டம் | en_US |
dc.subject | மார்க்ஸின் இளமைக்கால ஆய்வுகளில் மனித நலவாதம், உழைப்பு, | en_US |
dc.title | மார்க்ஸிய இரசனையியல் உணர்வும் அதன் அவசியமும் | en_US |
dc.type | Article | en_US |