ஒப்பிலக்கிய அறிவு இலக்கிய ஆராய்ச்சிக்கு இன்றியமையாததாகும்.
ஒப்பிலக்கிய ஆய்வுவழி பெற்றுக்கொள்ளப்படும் முடிவுகள்,
படைப்பாளிகளின் இலக்கிய ஸ்தானத்தை அறிவதற்கு முக்கிய
மானவை. ஒரு படைப்பாளியை, பிற படைப்பாளிகளுடன் ஒப்பிடுகின ...
ந.முத்து மோகன். இந்திரா மோகன்(சுதந்திர ஆய்வு வட்டம், 2017)
உலகமயமாக்கல் என்னும் கருத்து சமகாலத்திய வரலாற்றுச்
சூழலுக்கு உரிய நிகழ்வாக உள்ளது. இந்நிகழ்வு தெற்காசிய
மக்களுக்கும் அறிஞர்களுக்கும் முழுக்க புதியதோ புரிய முடியாததோ
அல்ல. முதலில் நான், உலகமயமாக்கலை| உலகின் இப்பகுதியில்
உள்ள ...
ஈழத்து அரங்கப் பாரம்பரியத்தில் 1950களிலிலருந்து 1970கள் வரை
தமிழ்த்தேசிய நாடக வடிவத்திற்கான தேடல் முயற்சிகள் என்ற
அடிப்படையில் ஈழத்து அரங்கப் பாரம்பரியத்தை நவீனப்படுத்த
இடம்பெற்ற முயற்சிகள் பற்றிய ஓர் மீள்புரிதலை ...
சூபிப் பிரிவினரின் பக்தி அல்லது ஆன்மீக இசையையே சூஃபி
இசை என்ற சொல் குறிக்கிறது. ஒலியும் இசையும் சூஃபிகளின்
ஆன்மீகப் பயிற்சிகளிலும் தியானங்களிலும் முக்கிய இடத்தைப்
பெறுகின்றன சூஃபிஸம் என்பது வெறுமனே கோட்பாடும் ...
சுவைத்தலை நோக்காகக் கொண்டு படைக்கப்படும் கலை
இருவிதமான ஆற்றலைக் கொண்டது. ஒன்று அக்காலத்தைப்
பதிவுசெய்வது, மற்றையது உலகளாவிய மனிதப்பெறுமானத்தை
வெளிப்படுத்துவது. இவை பல்வேறுவிதமான மூலங்களுடன்
தொடர்புபட்டனவாகக் காணப்படும். ...
பொதுவாக, வாக்கியங்கள் இரு வகைப்படும். ஒரு வகையின,
ஒரு பொருளை அடையாளப்படுத்துவன. அவற்றைக் குறிப்புநிலை
வாக்கியங்கள் என்பர். மறு வகையின ஒரு நிகழ்வைக் கூறுவன.
அவற்றைத் தெரிநிலை வாக்கியங்கள் என்பர். தெரிநிலை வாக்கியங்
களிற் ...
சங்க இலக்கியப் பிரதிகளுக்கான உரையாக்கப் புலமைச் செயற்பாடுகள்
தமிழகத்திலும், ஈழத்திலும் நடைபெற்று வந்துள்ளன. சங்க இலக்கிய
உரைகளின் வரலாற்றை நோக்கும்போது, உரையாசிரியர்கள் காலம்
என்று அடையாளப்படுத்துகின்ற கி.பி. 10ஆம் ...
ஒரு நாடு தனது அதிகாரத்திற்கு உட்படுத்திய நாடுகளை ஆளுகைக்குட்
படுத்துவதற்கான அமைப்புமுறை காலனித்துவமென அழைக்கப்படும்.
காலனித்துவத்திற்கு உட்படுத்தப்பட்ட நாடுகளின் மூலமாக பொருளாதார
ரீதியான நன்மைகளைப் பெறுவதே இதன் பிரதான ...
ஈழத்தமிழ் அரங்கப் பண்பாடு வளமானது. பல்லாயிரக்கணக்கான
மக்கள் ஒன்றுகூடி ஆற்றுகையில் ஈடுபட்டு தம்மை வழிப்படுத்தும்
அரங்கப் பண்பாட்டை ஈழத்தமிழ் சமூகம் கொண்டிருக்கிறது. போரின்
பின்னர் ஈழத்தமிழ் சமூகம் பண்பாட்டு நெருக்கடிகளில் ...
மறையோர் தேஎத்து மன்றல் எட்டு என்பது வடமொழி மரபில் கூறப்படும்
எட்டுவகைத் திருமணங்கள். இவற்றில் அன்பின் ஐந்திணை சார்ந்த
மணம் என்பது 'துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே'
என்கிறார் தொல்காப்பியர். பிற்கால இலக்கண நூல்களில் ...
தொல் வரலாற்றுக் கூறுகளைக் கொண்டதாக தமிழ்மொழி புழங்கும்
நிலப்பகுதி உள்ளது. இப்பகுதியின் சமூக வரலாறு எழுதுதல் என்பது
பல்வேறு சிக்கல்களைக் கொண்டதாக அமைகிறது. வரலாறு எழுதி
யலுக்கான தரவுகளை ஆவணப்படுத்தல் என்பது தொடர்ச்சியா ...
தமிழகத்திலும் ஈழத்திலும் வாய்மொழி மரபு, ஆற்றுகை மரபு, ஓலைச்
சுவடி மரபு, கையெழுத்துப் பிரதிகள் மரபு என்பவை எவ்வாறு அச்சு
மரபிற்குள் கொண்டுவரப்படுகின்றன? என்ற விடயம் குறித்து விரிவான
ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? என்ற ...
பெண்ணியக் கருத்துநிலைகளும் அவை பற்றிய உரையாடல்களும்
ஆணாதிக்கத்துக்கு எதிரான உரையாடல்களாகவே ஆரம்பமாகின்றன.
ஆண் அதிகாரச் சமூகமும் அதன் ஆதிக்கக் கருத்துருவங்களும்
பெண்களின் சுயாதீனமான இருத்தலுக்குப் பெருஞ் சவாலாக
விளங்குகின்றன. ...