dc.contributor.author | வீ.அரசு | |
dc.date.accessioned | 2020-03-05T07:55:56Z | |
dc.date.available | 2020-03-05T07:55:56Z | |
dc.date.issued | 2018 | |
dc.identifier.issn | 2386 - 1630 | |
dc.identifier.uri | http://www.digital.lib.esn.ac.lk/handle/123456789/4292 | |
dc.description.abstract | தொல் வரலாற்றுக் கூறுகளைக் கொண்டதாக தமிழ்மொழி புழங்கும் நிலப்பகுதி உள்ளது. இப்பகுதியின் சமூக வரலாறு எழுதுதல் என்பது பல்வேறு சிக்கல்களைக் கொண்டதாக அமைகிறது. வரலாறு எழுதி யலுக்கான தரவுகளை ஆவணப்படுத்தல் என்பது தொடர்ச்சியாக நடைபெறவில்லை. இருப்பினும் அவ்வப்போது புதிது புதிதாகக் கண்டறியப்படும் தரவுகள் சார்ந்து வரலாற்றைக் கட்டமைப்பது அவசியம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல்வேறு புதிய தரவுகள் அறியப்பட்டன. காலனியம் அதற்கு அடிப்படையாக அமைந்தது. இவ்வகையான புதிய தரவுகள், காலனிய ஆட்சியாளர்கள் 1861இல் உருவாக்கிய தொல்பொருள் ஆய்வுத்துறை மூலம் கிடைத்தன. இவற்றைப் பின்கண்டவகையில் தொகுக்கலாம். | en_US |
dc.language.iso | ta | en_US |
dc.publisher | சுகந்திர ஆய்வு வட்டம் | en_US |
dc.subject | பண்டைத் தமிழ்ச்சமூக வரலாறு 'எழுதியல்' ஐராவதம் மகாதேவன் அவர்களின் வகிபாகம் | en_US |
dc.title | பண்டைத் தமிழ்ச்சமூக வரலாறு 'எழுதியல்' ஐராவதம் மகாதேவன் அவர்களின் வகிபாகம் | en_US |
dc.type | Article | en_US |