dc.contributor.author | எம்.எஸ்.எம்.அனஸ் | |
dc.date.accessioned | 2020-03-06T05:10:33Z | |
dc.date.available | 2020-03-06T05:10:33Z | |
dc.date.issued | 2017 | |
dc.identifier.issn | 2386 - 1630 | |
dc.identifier.uri | http://www.digital.lib.esn.ac.lk/handle/123456789/4305 | |
dc.description.abstract | சூபிப் பிரிவினரின் பக்தி அல்லது ஆன்மீக இசையையே சூஃபி இசை என்ற சொல் குறிக்கிறது. ஒலியும் இசையும் சூஃபிகளின் ஆன்மீகப் பயிற்சிகளிலும் தியானங்களிலும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன சூஃபிஸம் என்பது வெறுமனே கோட்பாடும் சித்தாந்தமும் அல்ல. அதன் நேரடி இலக்கும் உணர்வும் ஆன்மீகத்தில் உயர் ஐக்கிய நிலையை அடைவதும் அதற்கான பயிற்சியில் ஈடுபடுவதும் ஆகும். | en_US |
dc.language.iso | ta | en_US |
dc.publisher | சுதந்திர ஆய்வு வட்டம் | en_US |
dc.subject | ஆன்மாவிற்கு உணவாகும் சூபி இசை சூபி இசை மரபும் அதன் அழகியல் பரிமாணமும் | en_US |
dc.title | ஆன்மாவிற்கு உணவாகும் சூபி இசை சூபி இசை மரபும் அதன் அழகியல் பரிமாணமும் | en_US |
dc.type | Article | en_US |