Recently added
Login
Digital Library Home
→
Research Reports / Theses Collection
→
Postgraduate Theses
→
Recent submissions
JavaScript is disabled for your browser. Some features of this site may not work without it.
Postgraduate Theses: Recent submissions
Now showing items 321-340 of 388
Previous Page
Next Page
பெற்றோர் வெளிநாடு செல்கின்றமையால் பிள்ளைக்கு ஏற்படும் உளவியல் பிரச்சினைகளும் அவை அடைவு மட்டத்தில் ஏற்படுத்தும் தாக்கமும்: செங்கலடி மத்திய கல்லூரியின் கனிஷ்ட இடைநிலை வகுப்புக்களை (6-9) அடிப்படையாகக் கொண்ட ஆய்வு.
றொபிந்தினி ஜேம்ஸ், சர்வானந்தன்
(
Faculty of Arts & Culture
,
2016
)
இடைநிலை வகுப்புக்களில் இரு மொழி மூலம் கற்கும் மாணவர்கள் எதிர்நோக்கும் கல்விசார் பிரச்சினைகள் : கல்முனைக் கல்வி வலயம் பற்றிய ஓர் ஆய்வு
முஹம்மது இஸ்மாயில், ஜாபீர்
(
Faculty of Arts & Culture
,
2016
)
மாணவர்களின் ஒழுங்கீனமும் அதனால் ஏற்படும் கல்வி தொடர்பான சவால்களும் சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறப்பு ஆய்வு
கிருஷ்ணபிள்ளை, ஜெகதீஸன்
(
Faculty of Arts & Culture
,
2016
)
பாடசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்தி வேலைத்திட்டமும் அதனை நடைமுறைப்படுத்துவதிலுள்ள சவால்களும் : ஏறாவூர்ப்பற்று மேற்கு கோட்ட பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
சுப்பிரமணியம், பாலகிருஷ்ணன்
(
Faculty of Arts & Culture
,
2016
)
மண்முனை வடக்கு கல்விக் கோட்டப் பிள்ளைகளின் கற்றல் அடைவு மீதான பெற்றோரின் பங்களிப்பு
சாரதாமணி, அருமைத்துரை
(
Faculty of Arts & Culture
,
2016
)
பிள்ளை வளர்புத் தொடர்பாக கிராமப் பெற்றோர் கொண்டிருக்கும் அறிவு – கல்குடா வலயத்தின் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு
சாமினி, ரவிராஜா
(
Faculty of Arts & Culture
,
2016
)
புலமைப்பரிசில் பரீட்சை அடைவு மட்டத்தினை உயர்த்துவதில் கற்றல் கற்பித்தல் சார்ந்த பிரச்சினைகளும் தீர்வுகளும் : ஏறாவூர் - 2 கோட்டப் பிரிவிலுள்ள கஸ்டப்பிரதேச பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
Karunairetnam, Sasikanth
(
Faculty of Arts & Culture
,
2016
)
கல்விப் பொதுத் தராதர உயர் தர கலைப்பிரிவு மாணவர்களின் கற்றலில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளும்இ ஆசிரியரின் வகிபங்கும்: ஏறாவூர்ப்பற்று-2 கல்விக் கோட்டப் பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
வதனி, கமலநாதன்
(
Faculty of Arts & Culture
,
2016
)
ஆங்கில மொழியை மொணவர்களின் உரையாடலில் பயன்படுத்துவதில் எதிர்நோக்கும் சவால்கள் : கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட மூன்று இருமொழிப் பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு
தஸ்னீம் காலித் முகம்மது, லரீப்
(
Faculty of Arts & Culture
,
2016
)
க.பொ.த சாதாரணதர மாணவர்களின் கணிதபாட அடைவுமட்டம் குறைவடைவதில் செல்வாக்குச் செலுத்தும் குடும்பக் காரணிகள்
அன்ரைனா ரூபசந்தியா, அன்புராஜ்
(
Faculty of Arts & Culture
,
2016
)
ஆயிரம் இடைநிலைப்பாடசாலை தேசிய வேலைத்திட்டமானது தமது பொதுநோக்கத்தை அடைவதில் உள்ள சவால்களும் அதற்கான தீர்வுகளும்.(மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள ஆயிரம் இடைநிலைப் பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)
கந்தசாமி, திலகராஜ்
(
Faculty of Arts & Culture
,
2016
)
க.பொ.த சாதாரண தரத்தில் தமிழ் செய்யுள் இலக்கியம் கற்பதில் மாணவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் ஏறாவூர்ப்பற்று 01 கோட்டப் பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
சோமசுந்தரம், சிவநிதி
(
Faculty of Arts & Culture
,
2016
)
'பாடசாலை இணைப்பாடவிதான செயற்பாடுகளில் கனிஷ்ட இடைநிலை மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்கள்'(கல்முனை தமிழ்ப்பிரிவிக் கோட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)
பூபாலபிள்ளை, கமலதாசன்
(
Faculty of Arts & Culture
,
2016
)
”க.பொ.த (சா/த) ப் பரீட்சையில் தமிழ்மொழியும் இலக்கியமும் பாடத்தில் குறிப்பிட்ட அடைவினை மாணவர் பெற முடியாமைக்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும்” - ஏறாவூர்ப்பற்று - 1 கல்விக் கோட்டப் பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு
வெற்றிவேல், பிரபாகரன்
(
Faculty of Arts & Culture
,
2016
)
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர ஆங்கிலப் பாட அடைவ மட்டத்தில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளும்,அதற்கான தீர்வுகளும்.'கோறளைப்பற்று கோட்டப் பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு'
நீலாம்பரி, ஜெயரூபன்
(
Faculty of Arts & Culture
,
2016
)
ஆசிரியர்கள் எதிர்நோக்கும் முரண்பாடுகளைக் கையாள்வதில் அதிபரின் வகிப்பங்கு : சம்மாத்துறைக் கோட்ட 1C பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
பிரசாந்தினி, ரவிஸ்கரன்
(
Faculty of Arts & Culture
,
2016
)
கற்றலில் இடர்படும் சிரேஷ்ட இடைநிலைப்பிரிவு மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்
கிருஷ்ணவேணி, நேமிநாதன்
(
Faculty of Arts & Culture
,
2016
)
ஆரம்பக்கல்வி மாணவர்களது அத்தியாவசியக்கற்றல் தேர்ச்சிகளின் செயற்றிறனும் அவர்களின் பரீட்சைப் பெறுபேறுகனளும் : கமு / சது / வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆய்வு
பூபாலபிள்ளை, பரமதயாளன்
(
Faculty of Arts & Culture
,
2016
)
மாணவர்களது ஒழுக்க மீறுகைகளும் சமூக விழுமியங்கள் மீதான அதன் தாக்கமும் (கோறளைப்பற்று மேற்கு கோட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு )
அகமது முஸ்தபா ஜாபிர், கரீம்
(
Faculty of Arts & Culture
,
2016
)
அதிகஷ்டப் பிரதேசப் பாடசாலைகளில் மாணவர் இடைவிலகல் கிண்ணியா வலயப் கல்விப் பிரிவில் குறிஞ்சாக்கேணி கோட்டப் பாடசாலைகளை அடிப்படையாக கொண்ட ஆய்வு
சம்முன் முகமட், றமீஸ்
(
Faculty of Arts & Culture
,
2016
)
Now showing items 321-340 of 388
Previous Page
Next Page
Search
Search
This Community
Browse
All Collections
Communities & Collections
By Issue Date
Authors
Titles
Subjects
This Community
By Issue Date
Authors
Titles
Subjects
My Account
Login