பாத்திமா ரிஹ்மா, மொஹம்மட் இஸ்மாயீல்
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
இலங்கையில் அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்ற முக்கியமான துறையாக சுற்றுலாத் துறை விளங்குகின்றது. கேகாலை மாவட்டத்தில் சுற்றுலாவுக்கு வாய்ப்பான காலநிலை, தரைத்தோற்றம், இயற்கை காட்சிகள், நீர்வீழ்ச்சி, காடுகள், மலைகள் வரலாற்று ...