கெங்கேஸ்வரி, தியாகராஜ்
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
இடப்பெயர்வானது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ நகருகின்ற செயற்பாடாகும். கிராம நகரம், நகரம் நகரம், நகரம்- கிராமம், நாடு நாடு, வலயம் வலயம் மற்றும் உலகம் முழுவதும் நிகழக்கூடிய ஒன்றாக இவ் ...