| dc.contributor.author | விரிதரன், லிங்கமூர்த்தி | |
| dc.date.accessioned | 2024-08-06T09:19:16Z | |
| dc.date.available | 2024-08-06T09:19:16Z | |
| dc.date.issued | 2023 | |
| dc.identifier.citation | FAC 1256 | en_US |
| dc.identifier.uri | http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15476 | |
| dc.description.abstract | ஞானத்தின் தேடலாக அமைந்த மெய்யியலில் பல்வேறுபட்ட துறைகளில் ஒன்றாக உள்ளது ஒழுக்கவியல் எனும் துறை ஆகும். இவ் ஒழுக்கவியலானது பல்வேறுபட்ட ஒழுக்கங்களை ஆராய்வதாகவுள்ளது. அந்த வகையில் ஒழுக்கவியலுடன் இணைந்த ஒரு பகுதியாக காணப்படுவது சுற்றுச்சூழல் ஒழுக்கமாகும். சூழலானது உலகத்திற்கு அவசியமான ஒன்றாகும் அதிலும் சுற்றுச்சூழலை ஒழுக்கமாக வைத்திருப்பது எமது கடமை. அந்த அடிப்படையில் இந்து மற்றும் சமண சமயங்களில் காணப்படும் சுற்றுச்சூழல் ஒழுக்கவியல் கருத்துக்கள் ஓர் ஒப்பீட்டு ஆய்வு எனும் தலைப்பில் விளக்கப்படுகின்றது. இவ்வாய்வுக் கட்டுரை இந்து மற்றும் சமண சமயங்களில் எவ்வாறு சுற்றுச்சூழல் ஒழுக்கம் காணப்படுகிறது என்பது பற்றி ஆய்வு செய்கிறது. இருசமயங்களிலும் சுற்றுச்சூழல் ஒழுக்கமானது எவ்வாறு பேசப்பட்டு வந்தது என்பதனை பற்றி தரவு சேகரிக்கும் முறையான முதல் நிலை மற்றும் இரண்டாம் தரவுகள் ஊடாக ஆய்வு பற்றிய விளக்கத்தினை அறிந்து கொள்ள முடிகின்றது. அதாவது சுற்றுச்சூழல் ஒழுக்கமானது இரு மதங்களிலும் காணப்பட்ட உயிருள்ள உயிரற்ற பொருட்களான தாவரங்கள், விலங்குகள். ஐம்பூதங்கள், வழிபாடுகள் போன்றவற்றிலிருந்து சுற்றுச்சூழல் ஒழுக்கம் எவ்வாறு பேணப்பட்டு வருகின்றது என்பதனை அறியமுடியும். அந்தவகையில் சுற்றுச்சூழலானது பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு கொடுத்தாலும் ஆய்வின் ஒப்பீட்டின்படி சுற்றுச்சூழல் ஒழுக்கமானது முகம் இந்து மற்றும் சமண மதங்களில் அதிகளவு பேசப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டுவதோடு சுற்றுச்சூழல் ஒழுக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இவ்வாய்வு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. | en_US |
| dc.language.iso | other | en_US |
| dc.publisher | Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka | en_US |
| dc.subject | இந்து | en_US |
| dc.subject | சமண சமயம் | en_US |
| dc.subject | சுற்றுச்சூழல் | en_US |
| dc.subject | ஒழுக்கவியல் கருத்துக்கள் | en_US |
| dc.title | இந்து மற்றும் சமண சமயங்களில் காணப்படும் சுற்றுச்சூழல் ஒழுக்கவியல் கருத்துக்கள் -ஓர் ஒப்பீட்டு ஆய்வு | en_US |
| dc.type | Thesis | en_US |