dc.contributor.author |
கௌசியா, வி. |
|
dc.date.accessioned |
2024-09-06T05:10:24Z |
|
dc.date.available |
2024-09-06T05:10:24Z |
|
dc.date.issued |
2023 |
|
dc.identifier.citation |
FAC 1277 |
en_US |
dc.identifier.uri |
http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15668 |
|
dc.description.abstract |
இலங்கை உள்நாட்டு யுத்தம் காரணமாக தையிட்டி பகுதிகளிலும் இடப்பெயர்வுகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு இடம் பெற்ற பின் யுத்தம் முடிவுக்கு வந்த பிற்பாடு மீள் குடியேற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 2009 ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த போதிலும் தையிட்டி பகுதியில் மீள் குடியேற்றம் 2018 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியான மீள் குடியேற்றம் இடம் பெற்றது. தையிட்டி பிரதேசத்தின் மக்களின் வாழ்க்கை தரமும் அபிவிருத்தி போக்கும் தையிட்டியில் அபிவிருத்தி நிலை எவ்வாறு காணப்படுகிறது இதற்காக முதலாம் இரண்டாம் நிலை தரவுகள் பெறப்பட்டு அளவை ரீதியாகவும் பண்பு ரீதியாகவும் ஆய்வு இடம் பெற்றுள்ளது. எழுமாற்றாக தெரிவு செய்யப்பட்ட 60 குடும்பங்களில் இருந்து தரப்படும் இவ்வாய்வு பிரதேசத்தின் மீள்குடியேற்றம் இடம்பெற்ற இடங்கள் தையிட்டியில் இடப்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் இடம்பெற்ற பகுதிகள் சனத்தொகை அடர்த்தி நில பயன்பாட்டு மாற்றங்கள் ஆகியன Arc GIS Google earthpro மென்பொருளை பயன்படுத்தி படமாக்கப்பட்டதுடன் ஆய்வுப் பிரதேசத்தில் அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு பொருத்தமான வள வாய்ப்புகள் உள்ள இடங்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் அபிவிருத்தி நிலமை அடையாமல் இருக்கின்றதையும் 60% வீதமானவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்வதையும் அறியக்கூடியதாக இருந்தது. இங்கு மேற்கொள்ளப்பட்ட Swot பகுப்பாய்வு மூலம் ஆய்வு பிரதேசத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம் எனவும் இப் பிரதேசங்களில் மேலும் எந்த வகையான அபிவிருத்திகளை மேற்கொண்டால மக்களின் வாழ்க்கைதரம் முன்னேறும் என்பதனை பகுப்பாய்வின் பெறுபேறுகளாக முன்வைக்கப்பட்டன. |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka |
en_US |
dc.subject |
இடப்பெயர்வு மீள்குடியேற்றம் |
en_US |
dc.subject |
வாழ்க்கைதரம் |
en_US |
dc.title |
மீளக் குடியமர்த்தப்பட்ட பின் தையிட்டி பிரதேசத்தின் மக்களின் வாழ்க்கைத்தரமும் அப்பபிரதேசத்தின் அபிவிருத்தி போக்கும் |
en_US |
dc.type |
Thesis |
en_US |