dc.contributor.author |
அபிராமி, ரவி |
|
dc.date.accessioned |
2024-09-24T05:59:38Z |
|
dc.date.available |
2024-09-24T05:59:38Z |
|
dc.date.issued |
2023 |
|
dc.identifier.citation |
FAC 1351 |
en_US |
dc.identifier.uri |
http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15742 |
|
dc.description.abstract |
ரஷ்ய உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கிடையே நிகழும் யுத்தம் சர்வதேச விவகாரங்களில் அரசுகளுக்கிடையில் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலைப்பாடானது உலகளாவிய சூழலில் அமைதியையும், ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவதற்காக போராடி வருகின்றது. இப்போர் உலக நாடுகள் முழுவதும் சந்தித்து வரும் பாரிய சவாலாகும். பல நாடுகள் இன்று எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு இவ்யுத்தம் காரணம் எனலாம். இவ்வாறு இலங்கை அரசியல் பொருளாதாரத்தில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தியது என்ற வகையில் அதன் உண்மை தன்மைகளை வெளிக்கொணர்வதை நோக்கமாகக் கொண்டவகையில் இவ்வாய்வு அமைந்துள்ளது இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை ஆராய்ந்து பார்க்கும் முகமாக இவ்வாய்வு முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்காக முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகள் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன. கலப்பு முறையில் Excel என்னும் மென்பொருளின் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இந்தவகையில் ரஷ்யா உக்ரைன் யுத்தமானது இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. உலகப்பொருளாதார சந்தை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இலங்கை அரசியல் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய கொள்கைகளை அமுல்படுத்துவதுடன் சிறந்த தலைமைத்துவமுடைய ஆட்சியாளர்களை அதிகார அரசியலுக்குள் உள்வாங்க வேண்டும். இலங்கையின் பொருளாதார நிலைகளை மேம்படுத்தக்கூடிய திட்டங்களை உருவாக்க வேண்டும். அரசியல் ரீதியாக ஸ்திரத்தன்மையை பேணக்கூடிய ஊழலற்ற நிர்வாக செயற்பாடுகளையும், குழுக்களையும் கொண்டு வருவதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை மேன்மையடையச் செய்யலாம். |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka |
en_US |
dc.subject |
ரஷ்யா |
en_US |
dc.subject |
உக்ரைன் |
en_US |
dc.subject |
போர் |
en_US |
dc.subject |
இலங்கை |
en_US |
dc.subject |
அரசியல் |
en_US |
dc.subject |
பொருளாதாரம் |
en_US |
dc.title |
ரஷ்ய- உக்ரைன் யுத்தம் : இலங்கையில் ஏற்படுத்தும் அரசியல் மற்றும் பொருளாதாரத் தாக்கங்கள் |
en_US |
dc.type |
Thesis |
en_US |