dc.contributor.author |
ஜனூஸ்கா, சிவதாசன் |
|
dc.date.accessioned |
2024-09-26T04:55:38Z |
|
dc.date.available |
2024-09-26T04:55:38Z |
|
dc.date.issued |
2023 |
|
dc.identifier.citation |
FAC 1369 |
en_US |
dc.identifier.uri |
http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15760 |
|
dc.description.abstract |
தமிழ் நாடு சோழ நாட்டில் கண்ணகை பிறந்து பாண்டிய நாட்டிலே வழக்குரைத்து சேர நாட்டில் தெய்வமானவள். அவளின் சிறப்பினை அறிந்து சேரன் செங்குட்டுவன் கண்ணகைக்கு சிலை வடித்தான், விழா எடுத்தான். அவ்விழாவிற்குச் சென்ற இலங்கை மன்னன் கஜபாகு கண்ணகையினது சிலையை இலங்கைக்கு கொண்டுவந்து சிங்கள பிரதேசங்களிலும், வட இலங்கையிலும் கண்ணகை வழிபாட்டை ஆரம்பித்து வைத்தான். அவ்வழிபாடே கிழக்கிலங்கையிலும் பரவியது. அச்சந்தர்ப்பத்திலே எருவில் பதியிலும் கண்ணகை வழிபாடு தோற்றம் பெற்றது. எனவே எருவிலில் யாரால் பூசை செய்யப்பட்டது. பூசை முறைகள், வழிபாட்டு முறைகள் எவை? நிருவாக சபை எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. நிருவாக சபை எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. நிருவாக சபை கட்டமைப்பில் குடிகளின் செல்வாக்கு யாது? எருவிலுக்கு முற்குக சமுகத்தினர் எவ்வாறு குடியேறினர்? அவர்களால் பின்பற்றப்படும் மரபுகள் எவை? என்பது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதோடு இன்றும் குடி வழியான பூசைகள் இடம் பெறுகின்றதா?குடிகளின் செல்வாக்கு இன்றும் நிலைத்து நிற்கிறதா? என்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
குறிப்பாக சமுகமாற்றத்தினால் குடிகள் தொடர்பான மரபுகளும், வழக்காறுகளும் மருவிக் கொண்டு வருகின்ற இக்காலத்தில் எருவில் மக்கள் குடிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை எருவில் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் காண்கின்றோம். தங்கள் வீடுகளில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு குடிகள் தெடர்பான சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். எனவே குடிகளின் செல்வாக்கு மேலோங்கியுள்ளதைக் காண்கின்றோம். |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka |
en_US |
dc.subject |
எருவில் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயம் |
en_US |
dc.subject |
குடிகள் |
en_US |
dc.subject |
முற்குகர் |
en_US |
dc.subject |
பூசகர் |
en_US |
dc.subject |
மட்டக்களப்பு |
en_US |
dc.title |
எருவில் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வரலாறும் அதன் நிருவாக கட்டமைப்பில் குடிவழிகளின் செல்வாக்கும் - ஓர் வரலாற்று பார்வை |
en_US |
dc.type |
Thesis |
en_US |