Recently added
Login
Digital Library Home
→
Thesis Collection
→
Postgraduate Theses
→
Master Degree
→
Recent submissions
JavaScript is disabled for your browser. Some features of this site may not work without it.
Master Degree: Recent submissions
Now showing items 221-240 of 307
Previous Page
Next Page
பாடசாலைகளில் தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டத்தை மேம்படுத்துவதில் அதிபர்களின் பங்களிப்பு . (சம்மாத்துறை கல்வி கோட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு )
முஹம்மது ஹனீபா, சல்பியா
(
Faculty of Arts & Culture
,
2016
)
இரு மொழி மூலமான போதனாமுறையும் , கனிஷ்ட இடைநிலைப் பிரிவு மாணவர்களின் தாய் மொழிக் கற்றல் நோக்கிய விலகலும் . (மட்/ மண்முனை வடக்குக் கோட்டப் பாடசாலைகளை கையப்படுத்திய ஆய்வு )
கிறிஷாந்தி, சசிதரன்
(
Faculty of Arts & Culture
,
2016
)
பின்கட்டிளமைப் பருவ மாணவர்களின் ஒழுங்கீன நடத்தையில் பாடசாலைசார் காரணிகளின் தாக்கம் : கிண்ணியா கோட்ட பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
சித்தி சிஹாரா, முகம்மட் அலி
(
Faculty of Arts & Culture
,
2016
)
தரம் ஐந்து கணித பாட அடைவு மட்டத்தில் மாணவர் தொடர்பான பிரச்சினைகள் . (சம்மாத்துறைக் கோட்டத்திலுள்ள அதிகஷ்டப் பிததேசப் பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு
முகம்மது மஹ்றூப், முகம்மது ஸாஜித்
(
Faculty of Arts & Culture
,
2016
)
முன்பள்ளிகள் எதிர்நோக்குகின்ற பௌதிக வளப் பிரச்சினை மாணவர்களின் கற்றல் செயற்பாட்டில் ஏற்படுத்தும் தாக்கம் பொத்துவில் பிரதேச செயலக பிரிவினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
முகம்மட் அலியார், தாஜகான்
(
Faculty of Arts & Culture
,
2016
)
சிரேஷ்ட இடைநிலை வகுப்புகளில் கற்கும் மாணவர்களது விஞ்ஞான பாட அடைவுக்கும் ஆசிரியர்களது மாணவர் மையக் கற்பித்தலுக்குமிடையிலான இணைபு – மட்டக்களப்புக் கல்வி வலயத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு
சிவசங்கரி, கங்கேஸ்வரன்
(
Faculty of Arts & Culture
,
2016
)
தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வீழ்ச்சிக்கான காரணங்களைக் கண்டறிதல்: மண்முனை மேற்குக் கோட்டத்தினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
செபமாலை, மகேந்திரகுமார்
(
Faculty of Arts & Culture
,
2016
)
பொது ஆங்கிலப் பாட அடைவுமட்டத்தை மேம்படுத்துவதில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் : காரைதீவுக் கோட்டப் பாடசாலைகளை மையமாகக் கொண்ட ஆய்வு
அருந்தவவாணி, சசிகுமார்
(
Faculty of Arts & Culture
,
2016
)
பாடசாலை மட்ட உள்ளக மேற்பார்வை ஊடாக ஆசிரியர் விளைதிறனை அதிகரிப்பதில் அதிபரின் வகிபாகம் : (காத்தான்குடி கோட்ட பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
அஜ்மீர் கான், U.A.S
(
Faculty of Arts & Culture
,
2016
)
தரம் 10 மாணவர்களின் விஞ்ஞானபாடக் கற்றலில் குடும்பம் சார் காரணிகளின் தாக்கம் : திருகோணமலைக் கல்வி கோட்டத்தினைச் சேர்ந்த தேசிய பாடசாலைகளை அடிப்படையாகக்கொண்ட ஆய்வு
சர்வேந்திரா, விஜயகுமார்
(
Faculty of Arts & Culture
,
2016
)
கட்டாயக்கல்வியை வழங்குவதிலுள்ள தடைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்: தேவபுரம் கிராமசேவகர் பிரிவிலுள்ள பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
சதாசிவம், தர்முதாஸ்
(
Faculty of Arts & Culture
,
2016
)
'தரம் - 04 மாணவர்களின் எழுத்துத் திறன் தேர்ச்சியை மேம்படுத்தல் தொடர்பான ஒரு செயல்நிலை ஆய்வு'
சீனித்தம்பி, தரணீஸ்வராநந்தா
(
Faculty of Arts & Culture
,
2016
)
ததம் 10, 11 மாணவர்களின் ஆங்கிலப்பாட அடைவுமட்டத்தில் செல்வாக்குச் செலுத்தும் மாணவர்சார் காரணிகள் : சாய்ந்தமருது கோட்ட பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
குழத்தை மரைக்கார், ஹாறூன்
(
Faculty of Arts & Culture
,
2016
)
கணித பாட அடைவு மட்டத்தை மேம்படுத்தல்.. (மட் /பட்/கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலய 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை அடிப்படையாகக் கொண்ட செயல்நிலை ஆய்வு)
ஆறுமுகம், உதயசூரியன்
(
Faculty of Arts & Culture
,
2016
)
”தரம் 06 இல் கல்விபயிலும் மாணவர்களிடத்தே காணப்படுகின்ற வாசிப்பு மற்றும் எழுத்துத் திறன் குறைபாடுகளும் ; மட் /ககு / கிரான் மகா வித்தியாலயத்தை அடிப்படையாகக் கொண்ட செயல்நிலை ஆய்வு ”
விநாயகம், விமலேஸ்வரன்
(
Faculty of Arts & Culture
,
2016
)
'தரம் 11 மாணவர்கள் கணிதபாடத்தில் உயர் அடைவைப் பெறுவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும்' : மண்முனை தென் எருவில் பற்று கோட்டப் பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
சுந்தரலிங்கம், விஜயதர்சன்
(
Faculty of Arts & Culture
,
2016
)
'க.பொ.த (சா.தர)ப் பரீட்சைப் பெறுபேறுகளில் தமிழ்ப்பாட அடைவுமட்ட வீழ்ச்சியில் ஆசிரியர்சார் காரணிகளின் செல்வாக்கு' (திருகோணமலை கோட்ட மட்ட பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டஓர் ஆய்வு.)
யோகமலர், சுந்தரலிங்கம்
(
Faculty of Arts & Culture
,
2016
)
க.பொ.த (சா/த) கணிதப் பாடப் பெறுபேற்றில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் : கல்முனை முஸ்லிம் கோட்டப் பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு
ஆதம் பாவா முஹம்மது, பைஷல்
(
Faculty of Arts & Culture
,
2016
)
க.பொ.த உயர்தர மாணவர்களின் புவியியல் பாடஅடைவு மட்டத்தில் செல்வாக்கு செலுத்தும் பாடசாலைசார் காரணிகள் : திருகோணமலை வலய பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
பாலகுரு, ஜெயச்சித்ரா
(
Faculty of Arts & Culture
,
2016
)
பெற்றோர் வெளிநாடு செல்கின்றமையால் பிள்ளைக்கு ஏற்படும் உளவியல் பிரச்சினைகளும் அவை அடைவு மட்டத்தில் ஏற்படுத்தும் தாக்கமும்: செங்கலடி மத்திய கல்லூரியின் கனிஷ்ட இடைநிலை வகுப்புக்களை (6-9) அடிப்படையாகக் கொண்ட ஆய்வு.
றொபிந்தினி ஜேம்ஸ், சர்வானந்தன்
(
Faculty of Arts & Culture
,
2016
)
Now showing items 221-240 of 307
Previous Page
Next Page
Search
Search
This Collection
Browse
All Collections
Communities & Collections
By Issue Date
Authors
Titles
Subjects
This Collection
By Issue Date
Authors
Titles
Subjects
My Account
Login