ஸ்ரீபிரியா, ராஜரட்ணம்
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
மருத்துவ தொழில்நுட்பத்தில் காணப்படும் பிரதான செயற்பாடுகளில் ஒன்றாக செயற்கை முறை கருத்தரிப்பு முறையான பரிசோதனை குழாய் குழந்தை முறை காணப்படுகின்றது. இது ஆண்கள், பெண்கள் குழந்தைகள், குடும்பம், சமூகம் என அனைவரையும் பல ...