பாத்திமா நிஸ்ரீன், முஹம்மட் நிஸ்தார்
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
இலங்கையில் அமைக்கப்பட்ட பழைமை வாய்ந்ததும், பள்ளிவாசல்களுள் முதன்மையானதுமாக பேருவளை பிரதேசத்தில் அமைந்துள்ள அப்ரார் பள்ளிவாசல் காணப்படுகின்றது. இஸ்லாத்தை ஏற்ற அரபு வணிகர்கள் இலங்கையில் குடியேறிய போது இப்பள்ளிவாசலை அமைத்தனர். ...