சின்னத்தம்பி சந்திரசேகரம்
(சுகந்திர ஆய்வு வட்டம், 2019)
கிழக்கிலங்கைச் சைவத் தலங்கள் மீது பாடப்பட்ட பிரபந்தங்களில்
வெருகல் சித்திரவேலாயுதர் காதல் முதன்மையானதும் பழமையானதுமான
நூலாகக் கருதப்படுகின்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்கதும் கிழக்கிலங்கைத்
தேசத்துக் கோயிலாகக் கொள்ளப்படுவதுமான ...