வடிவேல் இன்பமோகன்
(சுகந்திர ஆய்வு வட்டம், 2018)
ஒரு நாடு தனது அதிகாரத்திற்கு உட்படுத்திய நாடுகளை ஆளுகைக்குட்
படுத்துவதற்கான அமைப்புமுறை காலனித்துவமென அழைக்கப்படும்.
காலனித்துவத்திற்கு உட்படுத்தப்பட்ட நாடுகளின் மூலமாக பொருளாதார
ரீதியான நன்மைகளைப் பெறுவதே இதன் பிரதான ...