வடிவேல் இன்பமோகன்
(சுதந்திர ஆய்வு வட்டம், 2017)
சுவைத்தலை நோக்காகக் கொண்டு படைக்கப்படும் கலை
இருவிதமான ஆற்றலைக் கொண்டது. ஒன்று அக்காலத்தைப்
பதிவுசெய்வது, மற்றையது உலகளாவிய மனிதப்பெறுமானத்தை
வெளிப்படுத்துவது. இவை பல்வேறுவிதமான மூலங்களுடன்
தொடர்புபட்டனவாகக் காணப்படும். ...