தொல்காப்பியம்: பொருள்கோளியல்

Show simple item record

dc.contributor.author ந.முத்துமோகன்
dc.date.accessioned 2020-03-05T05:44:37Z
dc.date.available 2020-03-05T05:44:37Z
dc.date.issued 2019
dc.identifier.issn 2386 - 1630
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk/handle/123456789/4280
dc.description.abstract மேற்கில் கிரேக்கம், இலத்தீன் முதலான பழைய ஐரோப்பிய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் ர்நசஅநநெரவiஉள என்ற சொல் பொருள் கோடல் அல்லது பொருள்கோளியல் என்பதற்கு இணையாகப் பழங்காலம் தொட்டே வழக்கிலிருந்து வருகிறது. பொருள்கோளியல் என்பதை பொருள் விளக்கம் குறித்த கோட்பாடு (வுhநழசல ழக ஐவெநசிசநவயவழைn) என்று அறிஞர்கள் கூறுவார்கள். கூடுதலாக, ஒரு நூலின் அல்லது பனுவலின் பொருண்மையைப் புரிந்து கொள்வதற்கான முறையியலை அது வழங்குகிறது என்றும் கொள்ளலாம். மொழி, இலக்கணம், தருக்கவியல், கலை, இலக்கியம் ஆகியவற்றின் அடிப்படைகளைத் தன்னில் கொண்ட துறையாகவும் பொருள்கோளியலைச் சொல்ல முடியும் . en_US
dc.language.iso ta en_US
dc.publisher சுகந்திர ஆய்வு வட்டம் en_US
dc.subject தொல்காப்பியம்: பொருள்கோளியல் en_US
dc.subject மொழி, இலக்கணம், தருக்கவியல், கலை en_US
dc.subject இருபதாம் நூற்றாண்டில் அமைப்பியல், பின்னை நவீனத்துவம், en_US
dc.title தொல்காப்பியம்: பொருள்கோளியல் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account