பாத்திமா இம்ஷா, மொஹமட் இக்பால்
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
பண்டைய காலம் தொடக்கம் இலங்கையின் பல்வேறுபட்ட கிராமங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான வரலாற்றையும், பண்பாட்டையும் கொண்டனவாக விளங்குகின்றன. அவற்றை ஐதீகக் கதைகள், தொல்லியல் ஆதாரங்கள், இலக்கியங்கள், வாய்மொழிக் கதைகள் போன்றவை சான்று ...