dc.contributor.author |
ANURAJATHI, SELVATHAMBI |
|
dc.date.accessioned |
2024-01-31T05:42:08Z |
|
dc.date.available |
2024-01-31T05:42:08Z |
|
dc.date.issued |
2020 |
|
dc.identifier.citation |
FCM2620 |
en_US |
dc.identifier.uri |
http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14846 |
|
dc.description.abstract |
புலணுரப்பட்ட நிறுவன ஆதரவு ஊழியர்களின் செயற்திறனில் நேரடித் தாக்கத்தினைக் கொண்டுள்ளதாக நாடுகளில் பல்வேறு துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் இலங்கையில் இது தொடர்பாக மிகக் குறைந்தளவிலேயே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.புலனுணரப்பட்ட நிறுவன ஆதரவிற்கும், ஊழியர் செயற்றினுக்குமிடையே தொடர்புகள் பற்றிய ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டமைக்கான ஆதாரங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. எனவே புலனுணரப்பட்ட நிறுவன ஆதரவானது ஊழியர் செயல்திறனில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. என்பதை அறிந்து நோக்கமாகும். கொள்வது இவ்வாய்வின்
இதற்கென கொழும்பு பிராந்தியத்தில் உள்ள HDFC வங்கியில் பணிபுரியும் 100 ஊழியர்களினை ஆய்வு மாதிரியாகக் கொண்டு வினாக்கொத்து மூலம் பெறப்பட்ட தரவுகளினை SPSS 22.0 இன் மூலம் பகுப்பாய்வு செய்து விபரிப்பு புள்ளிவிபரம் (Descriptive Statistics) மூலம் விளக்கப்பட்டது.
இவ்வாய்வின் பெறுபேறுகளின்படி ஆய்விற்குட்பட்ட HDFC வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களது ஊழியர்களின் செயற்திறன் உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதாக விபரிப்புப் புள்ளிவிபரங்கள் (Descriptive Statistics) மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மூலம் புலனுணரப்பட்ட நிறுவன ஆதரவிற்கும், ஊழியர் செயற்றினுக்குமிடையே இடையில் இணைவுக் குணகம் 0.655 ஆகக் காணப்படுவதன் மூலம் புலனுணரப்பட்ட நிறுவன ஆதரவிற்கும், ஊழியர் செயற்றினுக்குமிடையே இடையில் நேர் கணியத் தொடர்பு காணப்படுவதாகவும் பிற்செலவு ஆய்வின் (Regression Analysis) ஆய்வில் ஊழியர் செயற்றிறன் மாறியின் Sig குணகம் 0.000 ஆகக் காணப்படுவதன் மூலம் புலனுணரப்பட்ட நிறுவன ஆதரவு ஊழியர் செயற்றினில் செல்வாக்குச் செலுத்தும் ஒரு காரணியாகும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka |
en_US |
dc.subject |
புலனுரப்பட்ட நிறுவன ஆதரவு |
en_US |
dc.subject |
ஊழியர் செயற்திறன் |
en_US |
dc.title |
HDFC வங்கி ஊழியர்களின் புலனுணரப்பட்ட நிறுவன ஆதரவானது ஊழியர் செயல்திறனில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பான ஆய்வு |
en_US |
dc.type |
Thesis |
en_US |