Abstract:
மனித வள முலாம தடைமைகள் ஒப்பீட்டாOவு டோக்கியோ (TOKYO) மேற்கொண்டது. டோக்கியோ (TOKYO) சீனக்குடர் மற்றும் இஞ்சிNEE) புத்தளம் ஊழியர்களின் மத்தியிலிருந்து யவுத்தரவுகள் சேகரிக்கப்பட்டன் நிறுவனத்தின் ஊழியர் செயற்கிறளில் மனிதனமுகாமைந்துவந்தில் நடைமுறைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மனித ஆட்சேர்ப்பு மற்றும் தேர்வு, முகாமைத்துவ நடைமுறைகளாக பயிற்சியும் அபிலிருந்தியும்,இடிப்பீடுகளும் நன்மைகளும், செயற்திறன் மதிப்பீடு, தொழில் திட்டமிடழிப்பர்ங்களிப்பு ஆராயப்பட்டுள்ளதுடன் மாறிகள் இசய்வில் கருத்தில் கொள்ளப்பட்டது. சின்ன இல்லாய்வு நோக்கத்திற்காக கருத்தில் கொள்ளப்பட்டது.
ஆய்விற்காக சேகரிக்கப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்காக மேலும் எண்ணக்கருவாக்க மாதிரியில் குறிப்பிடப்பட்டுள்ள மாறிகள் மற்றும் அவற்றின் பரிமாணங்களில் உள்ள விடயங்களின் பிரகாரம் வினாக்கொத்துக்கள் தயாரிக்கப்பட்டு அவை தெரிவு செய்யப்பட்ட ஆய்வுடன் தொடர்புபட்ட மாதிரிகளுக்கு வழங்குவதன் மூலம் ஆய்வுக்கான தரவுகள் சேகரிக்கப்பட்டடை இங்கு தனிமாறிப் பகுப்பாய்வினை மேற்கொள்வதற்கு 5 புள்ளி அளவுத் திட்டம் (Five Point Likert Scale), இடை, நியமவிலகல், விகிதாசாரப்பகுப்பாய்வு போன்ற புள்ளிவிபரக் கணிப்புக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் திரட்டப்பட்ட தரவு பகுப்ரய்வானது. SPSS எனும் கண்ணி மென்பொருள் மூலமே மேற்கொள்ளபட்டுள்ளது.
இவ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 200 மொத்த ஊழியர்களின் மனிதவள முகாமைத்துவ நடைமுறைகள் ஆட்சேர்ப்பு, பயிற்சியும் அபிவிருத்தியும், செயற்திறன் மதிப்பீடு, தொழில் திட்டமிடல், இழப்பீடு, ஊழியர் பங்களிப்பு மற்றும் வேலை வரையறை என்ற மாறிகளின் மொத்தம் 3.290 இடையாகும். முடிவுகள் நடுத்தர நிலையினை காட்டுகின்றது.
இன்சி (Insee) நிறுவனத்தின் 100 ஊழியர்களிடையேயும் பெறப்பட்ட ஆய்வின்படி மனிதவள முகாமைத்துவ நடைமுறைகள் ஆட்சேர்ப்பு, பயிற்சியும் அபிவிருத்தியும். செயற்திறன் மதிப்பீடு, தொழில் திட்டமிடல், இழப்பீடு, ஊழியர் பங்களிப்பு மற்றும் வேலை வரையறை என்ற மாறிகளின் மொத்தம் 3.230 இடையாகும். முடிவுகள் நடுத்தர நிலையினை காட்டுகின்றது.
டோக்கியோ (TOKYO) நிறுவனத்தின் 100 ஊழியர்களிடையேயும் பெறப்பட்ட ஆய்வின்படி மனிதவள முகாமைத்துவ நடைமுறைகள் ஆட்சேர்ப்பு, பயிற்சியும் அபிவிருத்தியும், செயற்திறன் மதிப்பீடு, தொழில் திட்டமிடல், இழப்பீடு, ஊழியர்