Abstract:
இலத்திரனியல் வங்கிச் சேவையின் விளைதிறன்: மக்கள் வங்கி மற்றும் சம்பத் வங்கி மீதான ஒப்பீட்டு ஆய்வு தொடர்பாக முன்னைய ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. அதேவேளை குறிப்பாக இலத்திரனியல் வங்கிச் சேவையின் விளைதிறனினை அறிந்து கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டியுள்ளனர். எனவே இலத்திரனியல் வங்கிச் சேவையின் விளைதிறனினை அறிந்து கொள்வது இவ்வாய்வின் நோக்கமாகும்.
இதற்கென மட்டக்களப்பு பிராந்தியத்தில் உள்ள மக்கள் வங்கி மற்றும் சம்பத் வங்கியில் உள்ள 100 வாடிக்கையாளர்களினை ஆய்வு [ மாதிரியாகக் கொண்டு வினாக்கொத்து மூலம் பெறப்பட்ட தரவுகளினை SPSS 22.0 இன் மூலம் பகுப்பாய்வு செய்து விபரிப்பு புள்ளிவிபரம் (Descriptive Statistics) மூலம் விளக்கப்பட்டது.
இவ்வாய்வின் பெறுபேறுகளின்படி ஆய்விற்குட்பட்ட மக்கள் வங்கி மற்றும் சம்பத் வங்கியின் இலத்திரனியல் வங்கிச் சேவையின் விளைதிறன் உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதாக விபரிப்புப் புள்ளிவிபரங்கள் (Descriptive Statistics) மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு பிற்செலவு ஆய்வின் மூலம் வங்கிகளின் இலத்திரனியல் வங்கிச் சேவையினது விளைதிறனில் செல்வாக்குச் செலுத்தும் काएब्लीकनातक ला अाक्र (Accessibility), वाक (Convenience).2/5
100% +
கட்டணம் (Charges) ஆகியவை போன்று மேலும் பலகாரணிகள் உள்ளதாகவும் அறியப்பட்டது. வங்கிகள் வாடிக்கையாளர் தொடர்பாக இரகசியத் தன்மையினைப் பேணுவதில் எப்பொழும் ஆர்வம் காட்டுவதன் காரணமாக Josep (2019) இல் குறிப்பிட்டதனைப் போன்று இவ் ஆய்வில் வசதியான மாதிரி எடுப்பு முறையினைப் )Convenience Sampling Method) पांपब्ली माक्रीकिनां कृतीय نسشه ஆய்விற்குட்படுத்தப்பட்டன. இதற்கமைய முறையே மக்கள் வங்கி மற்றும் சம்பத் வங்கி ஆகியவற்றில் இருந்து அவர்களது இலத்திரனியல் வங்கிச் சேவையினைப் பெறவரும் வாடிக்கையாளர்களுள் எவரேனும் வசதியான வாடிக்கையாளர்களாக தலா 50 வாடிக்கையாளர்கள் வீதம் மொத்தமாக 100 வாடிக்கையாளர்கள் மாதிரியாகத் தெரிவு செய்யப்பட்டு அவர்களிடம் வினாக்கொத்துக்கள் வழங்கப்பட்டு ஆய்விற்குரிய தகவல்கள் சேகரிக்கப்பட்டன