Mujahid, ALM
(Faculty of Arts and Culture, Eastern University, Sri Lanka, 2019)
இலங்கையில் திருமண முறையியலானது சமூக, சமய, கலாசார பின்னணிக்கேற்ப சமூகத்திற்கு சமூகம் வேறுபட்டுக் காணப்படுகின்றது. முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் இணைந்து வாழ்வதால் இலங்கை முஸ்லிம்களின் திருமணங்களிலும் பல பிற கலாசார அம்சங்கள் ...