செட்டியார், சிவவிக்கினேஸ்வரலிங்கம்
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
பகிடிவதை என்பது இலங்கையின் அரச பல்கலைக்கழக அமைப்பில் காணப்படும் ஒரு ஆழமான நீண்ட கால சமூக நடைமுறையாகும். மாணவர்களின் உடல், உளவியல். சமூக, அறிவாற்றல் மற்றும் நடத்தை அம்சங்களில் எதிர்மறையான, தீங்கு விளைவிக்கும் தாக்கங்களைக் ...